Home » வேலைவாய்ப்பு » ESIC மருத்துவமனை திருநெல்வேலி வேலைவாய்ப்பு 2025! தேர்வு: Walk-in-Interview!

ESIC மருத்துவமனை திருநெல்வேலி வேலைவாய்ப்பு 2025! தேர்வு: Walk-in-Interview!

ESIC மருத்துவமனை திருநெல்வேலி வேலைவாய்ப்பு 2025! தேர்வு: Walk-in-Interview!

ESIC Hospital Tirunelveli Recruitment 2025: திருநெல்வேலி, வண்ணார்பேட்டையில் உள்ள ESIC மருத்துவமனையில் பகுதிநேர சூப்பர் ஸ்பெஷலிஸ்ட்கள், முழுநேர ஸ்பெஷலிஸ்ட்கள், சீனியர் ரெசிடென்ட்கள் மற்றும் ஜூனியர் ரெசிடென்ட்கள் என 16 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் கல்வித் தகுதிகள் மற்றும் பிற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ESIC மருத்துவமனை

தமிழ்நாடு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: 1,00,000/- (4 days/week) + Rs.20,000/-

கல்வி தகுதி: சம்பந்தப்பட்ட சிறப்புப் பிரிவில் முதுகலைப் பட்டம் மற்றும் பட்டப்படிப்புக்குப் பிறகு 5 ஆண்டுகள் அனுபவத்துடன் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவத் தகுதி.

வயது வரம்பு: அதிகபட்சமாக 65 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 04

சம்பளம்: Rs.1,36,575/- வரை சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: MBBS with PG Degree/DNB or Diploma

வயது வரம்பு: அதிகபட்சமாக 67 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 09

சம்பளம்: Rs.1,36,575/- வரை சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: MBBS with a PG Degree or Diploma in the concerned specialty.

வயது வரம்பு: அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02

சம்பளம்: Rs.1,14,118/- வரை சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: MBBS

வயது வரம்பு: அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்

திருநெல்வேலி

ESIC மருத்துவமனை திருநெல்வேலி சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நேரடியாக Walk-in-Interview வில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

தேதி: மார்ச் 28, 2025

நேரம்: 9:00 AM to 10:30 AM.

இடம்: ESIC Hospital, Vannarpettai, Tirunelveli

முறையாக நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவம் (இணைப்பு-1 இன் படி).

இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்.

உங்கள் கல்விச் சான்றிதழ்களின் நகல்கள், வயதுச் சான்று, சாதிச் சான்றிதழ் (பொருந்தினால்), அனுபவச் சான்றிதழ் மற்றும் மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்தல்.

சரிபார்ப்புக்கான அனைத்து ஆவணங்கள்

Walk-in-Interview அடிப்படையில் தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் ESIC Hospital Tirunelveli Recruitment 2025 தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top