Home » வேலைவாய்ப்பு » NPCC தேசிய திட்ட கட்டுமானக் கழகம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs. 33,750/-

NPCC தேசிய திட்ட கட்டுமானக் கழகம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs. 33,750/-

NPCC தேசிய திட்ட கட்டுமானக் கழகம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs. 33,750/-

தேசிய திட்ட கட்டுமானக் கழகம் (NPCC) லிமிடெட், தளப் பொறியாளர், ஜூனியர் பொறியாளர், உதவியாளர் மற்றும் பல பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் NPCC Limited Recruitment 2025 வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேசிய திட்ட கட்டுமானக் கழகம் (NPCC)

மத்திய அரசு வேலைவாய்ப்பு

Site Engineer (Civil) – 03

Site Engineer (Electrical) – 01

Sr. Associate (Office Support)-HR – 01

Site Engineer (Mechanical) – 01

Site Engineer (Architect) – 01

Sr. Associate (Office Support)-Finance – 01

Junior Engineer (Civil) – 04

Assistant (Office Support) – 01

சம்பளம்: Rs. 25,000/- முதல் Rs. 33,750/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Graduate / B.E./B.Tech / CA/CMA/MBA (Finance)/Post Graduate in relevant discipline / MBA (HR) / Diploma

வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்

விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கவும்: www.npcc.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து படிவத்தைப் பெறவும் அல்லது அறிவிப்பில் வழங்கப்பட்ட வடிவமைப்பைப் பயன்படுத்த வேண்டும்

படிவத்தை நிரப்பவும்: இதனை தொடர்ந்து தனிப்பட்ட தகவல்கள், கல்வித் தகுதிகள் மற்றும் அனுபவம் உள்ளிட்ட தேவையான அனைத்து விவரங்களையும் நிரப்ப வேண்டும்

ஆவணங்களை இணைக்கவும்: மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன், சுய சான்றளிக்கப்பட்ட சான்றிதழ்களின் நகல்களையும் (வயது, தகுதி, அனுபவம், சாதி/பிரிவு போன்றவை) மற்றும் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தையும் கொண்டு வர வேண்டும்.

Site Engineer (Civil): ஏப்ரல் 22, 2025

Junior Engineer (Civil): ஏப்ரல் 23, 2025

Site Engineer (Electrical, Mechanical, Architect) : ஏப்ரல் 24, 2025

Sr. Associate (HR, Finance), Assistant (Office Support): ஏப்ரல் 25, 2025

இடம்:

NPCC Limited,

Plot No. 148, Sector-44, Gurugram,

Haryana (Landmark: near HUDA Metro Station)

நேரடி நேர்காணல்கள் மூலம் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் NPCC Limited Recruitment 2025 தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top