தமிழ்நாட்டில் நாளை மின்தடை (25.03.2025). தமிழகம் முழுவதும் இப்போது 12ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு பொது தேர்வு நடந்து வருகிறது. இந்த சமயத்தில் பவர் கட் செய்தால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும்.
தமிழ்நாட்டில் நாளை மின்தடை (25.03.2025) || ஏமாற வேண்டாம் இதோ உண்மை நிலவரம்!!
அந்த வகையில் மாணவர்களின் நலன் கருதி தமிழகம் முழுவதும் தடை இல்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. கோடை காலத்தில் மின் தேவை அதிகம் என்ற போதிலும் இந்த தடை இல்லா மின்சாரம் வழங்க மின்சாரத்துறைக்கு ஆணையிடப்பட்டுள்ளது.
எனவே மாணவர்களின் தேர்வு முடியும் வரை தமிழகம் முழுவதும் மின்தடை இருக்காது. எனவே நாளை மின் தடை செய்யப்படும் என்ற போலியான செய்திகளை யாரும் நம்ப வேண்டாம்.
SRH vs RR, Match 2, IPL 2025 Preview || முன்னோட்டம், பலம் மற்றும் பலவீனம் என்ன?
இந்த பதிவின் முடிவில் மின்சார துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தின் லிங்க் தரப்பட்டுள்ளது. ஒரு வேலை மின் தடை செய்ய படுமானால் முன் கூட்டியே அதில் பதிவிடப்படும்.
TNPDCL Planned Power Outage Details – Click Here