நடிகை நயன்தாரா நடித்து வரும் மூக்குத்தி அம்மன் 2 ஷூட்டிங்கை நிறுத்திய சுந்தர் சி குறித்து ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கள் அன்போடு அழைக்கப்படுபவர் தான் நயன்தாரா. பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த இவர், தற்போது தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் ராக்காயி, டெஸ்ட் உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது. அதுமட்டுமின்றி, கடந்த 2020ல் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் மூக்குத்தி அம்மன். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை சுந்தர் சி இயக்கி வருகிறார்.
மூக்குத்தி அம்மன் 2 ஷூட்டிங்கை நிறுத்திய சுந்தர் சி.., நயன்தாராவால் வந்த சோதனை!!
முதல் பாகத்தை ஆர் ஜே பாலாஜி இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அதன் பட பூஜையை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வெகு பிரம்மாண்டமாக நடத்தினார். அப்போது சிறப்பு விருந்தினராக மீனா கலந்து கொண்டார். ஆனால் அப்போது நயன் அவரை மதிக்காமல் இருந்தார். இதற்கு காரணம் மற்ற நடிகைகளுக்கும் அதே அளவு கவனிப்பு இருந்தது தான். தற்போது இப்படத்தின் ஷூட்டிங் பொள்ளாச்சியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகை நயன்தாரா அங்கும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
தளபதி விஜயோட மோதும் சிவகார்த்திகேயன்.., இதுதான் வளர்த்த கிடா மாருல பாயுறது போலயோ!!
அதாவது, நயன்தாராவுக்கும் உதவி இயக்குனருக்கும் இடையே வாக்குவாதம் வந்ததாக கூறப்படுகிறது. உடை தவறாக கொடுத்ததால் தான் இந்த பிரச்சனை ஏற்பட்டதாம். இதனை தொடர்ந்து கோபமான நயன் உதவி இயக்குனரை கண்டபடி திட்டி இருக்கிறார். இதனால் ஷூட்டிங்கில் சில சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதை கேள்விப்பட்ட இயக்குனர் சுந்தர் சி படப்பிடிப்பை நிறுத்தி வெளிநடப்பு செய்துள்ளாராம். அதன் பிறகு தயாரிப்பாளர் தலையிட்டு சமரசம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த செய்தி இணையத்தில் வைரலான நிலையில் நயன்தாராவின் இமேஜ் சரிந்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
உலக சாதனை படைத்த த்ரிஷா திரைப்படம்.., எந்த படம் தெரியுமா? ஹீரோ இந்த முன்னணி நடிகர் தான்!
இந்த புகைப்படத்தில் உள்ள குழந்தை யார் தெரியுமா? ரூ.1000 வசூலை ஈட்டிய சென்சேஷனல் இயக்குனர்!!
குட் பேட் அக்லி படத்தின் வில்லன் யார் தெரியுமா? அப்படி போடு.., இது தான் நிஜமான OG சம்பவம்!!
குட் நியூஸ் சொல்லப்போகும் கீர்த்தி சுரேஷ்.., என்னனு தெரியுமா?