FEFSI அலுவலகத்தின் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட கவர்ச்சி நடிகை சோனா உண்ணாவிரதம் இருக்கிறார் என்று சோசியல் மீடியாவில் ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை சோனா:
தமிழ் சினிமாவின் கவர்ச்சி நடிகையாக நன்கு அறியப்பட்டவர் தான் நடிகை சோனா. அஜித் நடித்த பூவெல்லாம் உன் வாசம் படத்தில் ஜோதிகாவின் தோழியாக நடித்திருந்தாலும், சரியான வாய்ப்பு கிடைக்காததால் கவர்ச்சி வேடங்களிலேயே ஏற்று நடித்தார். இதனை தொடர்ந்து, நீண்ட வருடங்களுக்கு பிறகு நடிகை சோனா இயக்கி நடித்துள்ள ஸ்மோக் வெப் தொடர் விரைவில் வெளியாகும் என்று அவரே அறிவித்திருந்தார்.
தர்ணாவில் ஈடுபட்ட சோனா.., பணத்தை ஏமாற்றிய மேனேஜர்.. FEFSI திருடனுக்கு ஆதரவா?
இந்நிலையில், ஸ்மோக் வெப் தொடர் வெளியாவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது, ஸ்மோக் வெப் தொடரில் பணியாற்றிய மேனேஜர் ஷங்கர் எண்பவர் பணத்தை பெற்று ஏமாற்றிவிட்டதாக பகிரங்க குற்றச்சாட்டு வைத்திருக்கிறார். எனவே இதுகுறித்து பெப்சி அலுவலகத்தில் புகார் அளித்து இருந்தாராம் சோனா.
மூக்குத்தி அம்மன் 2 ஷூட்டிங்கை நிறுத்திய சுந்தர் சி.., நயன்தாராவால் வந்த சோதனை!!
ஆனால் அந்த மேனேஜர் பணத்தை ஏமாற்றியது உண்மை தான் என்று பெப்சி அறிந்த பிறகும் தற்போது எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் திருடனுக்கு ஆதரவாக இருக்கிறார்களும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கமான FEFSI அலுவலகத்தின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டு இருக்கிறார். தற்போது இந்த செய்தி திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
உலக சாதனை படைத்த த்ரிஷா திரைப்படம்.., எந்த படம் தெரியுமா? ஹீரோ இந்த முன்னணி நடிகர் தான்!
இந்த புகைப்படத்தில் உள்ள குழந்தை யார் தெரியுமா? ரூ.1000 வசூலை ஈட்டிய சென்சேஷனல் இயக்குனர்!!
குட் பேட் அக்லி படத்தின் வில்லன் யார் தெரியுமா? அப்படி போடு.., இது தான் நிஜமான OG சம்பவம்!!
குட் நியூஸ் சொல்லப்போகும் கீர்த்தி சுரேஷ்.., என்னனு தெரியுமா?