Home » வேலைவாய்ப்பு » தென் கிழக்கு மத்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு 2025! SECR 523 Vacancies!

தென் கிழக்கு மத்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு 2025! SECR 523 Vacancies!

தென் கிழக்கு மத்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு 2025! SECR 523 Vacancies!

secr recruitment 2025: தென்கிழக்கு மத்திய ரயில்வே (SECR) 2025 ஆம் ஆண்டிற்கான இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மைத் துறைகளில் பட்டம் பெறும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த இன்டர்ன்ஷிப்களுக்கு அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு மத்திய ரயில்வே (SECR)

மத்திய அரசு வேலைவாய்ப்பு

Finance Management – 10

Mechanical – 230

Engineering (Civil) – 50

Electrical/Electronics Engg. – 36

Computer Science & IT/ECE – 150

Material Management – 2

HR Management – 40

EDPM – 5

மொத்த காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 523

சம்பளம்: As per Norms

கல்வி தகுதி: Bachelor’s degree in relevant fields (Engineering, IT, Management, etc.) from recognized institutions.

வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை, ஆனால் வேட்பாளர்கள் நிறுவனத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

தென்கிழக்கு மத்திய ரயில்வே (SECR) சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செய்து இன்டர்ன்ஷிப் அறிவிப்பைச் சரிபார்த்து, அறிவிப்புப் படிவத்தைப் பதிவிறக்க வேண்டும். அத்துடன் விண்ணப்பத்தை அந்தந்த கல்லூரி/நிறுவனம் மூலமாகவோ அல்லது நேரடியாக SECR அலுவலகத்திலோ சமர்ப்பிக்க வேண்டும்

South East Central Railway

Personnel Department,

Divisional Railway Manager Office,

Bilaspur

அறிவிப்பு வெளியிடும் தேதி: 26 மார்ச் 2025

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30 மே 2025

Shortlisted

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் secr recruitment 2025 தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top