Home » வேலைவாய்ப்பு » மத்திய கண்ணாடி & பீங்கான் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2025! CGCRI Salary: Rs.37,000/-

மத்திய கண்ணாடி & பீங்கான் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2025! CGCRI Salary: Rs.37,000/-

மத்திய கண்ணாடி & பீங்கான் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2025! CGCRI Salary: Rs.37,000/-

CSIR – CGCRI recruitment 2025: கொல்கத்தாவில் உள்ள CSIR-Central Glass & Ceramic Research Institute (CGCRI), 05 ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ (JRF-GATE) பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. அத்துடன் மாதத்திற்கு ரூ. 37,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை, தேவையான ஆவணங்களுடன், மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் பதவிகளுக்கு தேவையான கல்வித் தகுதிகள் மற்றும் பிற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

CSIR-மத்திய கண்ணாடி மற்றும் பீங்கான் ஆராய்ச்சி நிறுவனம் (CGCRI)

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 05

சம்பளம்: Rs. 37,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: B.E/B.Tech degree holders in the following engineering discipline Ceramic (Technology/Engineering) /Glass (Technology/Engineering)/Metallurgical Engineering /Materials Engineering/Chemical Engineering / Mechanical Engineering/ Nanotechnology/ Electronics & Instrumentation / Optoelectronics or B.Tech degree in Biotechnology

வயது வரம்பு: அதிகபட்சமாக 28 வயதிற்குள் இருக்க வேண்டும்

OBC – 3 ஆண்டுகள்

SC / ST – 5 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

CSIR-CGCRI நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் விண்ணப்பப் படிவத்தை நிரப்பி, பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தின் மென் நகலை அனைத்து துணை ஆவணங்களின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Email முகவரி: [email protected]

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான இறுதி தேதி: 26.04.2025

Shortlisting

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் CSIR – CGCRI recruitment 2025 தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top