விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் அறிமுகமாகும் பிரபல நடிகர் குறித்து ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
பாக்கியலட்சுமி:
சின்னத்திரையில் சீரியலுக்கும் ரியாலிட்டி ஷோக்களுக்கும் பெயர் போன சேனல் தான் விஜய் டிவி. இந்த சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு சென்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. அந்த வகையில் கொரோனா காலகட்டத்தில் புதுமுக நடிகையை முக்கிய கதாபாத்திரமாக வைத்து தொடங்கப்பட்ட தொடர் தான் பாக்கியலட்சுமி. வீட்டில் உள்ள பெண்கள் ஆண்களை விட அதிகம் உழைக்கும் ஒரு குடும்ப தலைவியின் கதையாக ஒளிபரப்பாகி வந்த தொடர் தான் பாக்கியலட்சுமி.
பாக்கியலட்சுமி சீரியலில் அறிமுகமாகும் பிரபல நடிகர்.., இனி அதகளம் தான் போங்க.., ப்ரோமோ வீடியோ இதோ!!
தற்போது இந்த சீரியலின் நேரம் மாற்றப்பட்டு மாலை 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. அதுமட்டுமின்றி, இந்த சீரியலில் இப்பொழுது கோபி-ஈஸ்வரி தனியாக ஒரு வீட்டில் வசித்து வருகிறார்கள். மேலும் பாக்கியலட்சுமி உடன் மகன்கள், மகளுடன் வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியலின் புதிய புரொமோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த ப்ரோமோவில் பிரபல நடிகர் ஒருவர் வில்லனாக அறிமுகமாக உள்ளார்.
380 கோடி ஜீவனாம்சம் கொடுத்த முன்னணி நடிகர்.., இந்த காஸ்ட்லி விவகாரத்த பார்த்ததே இல்லை.., யார் தெரியுமா?
அதாவது பாக்கியா உடைய ரெஸ்டாரன்டை சுதாகர் என்ற புதிய வில்லன் விலைக்கு வாங்க களமிறங்குகிறார். இதையடுத்து, பாக்கியலட்சுமி அசால்டாக பேசி வெளியே அனுப்புகிறார், இதையடுத்து பாக்கியாவை சம்மதிக்க வைக்க கோபியை நாடுகிறார் இப்படி அடுத்த கதைக்களத்துடன் பாக்கியலட்சுமி சீரியல் நகர்ந்து செல்கிறது. தற்போது அந்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.., டிஆர்பியில் இது தான் பர்ஸ்ட்!!
ஜனநாயகன் படத்துடன் மோதும் பிரபல இயக்குனர்.., வசூலில் ஏற்படும் சிக்கல்!
சினிமாவை தாண்டி விவசாயத்தில் முதலீடு செய்த பிரபலங்கள்.. அமெரிக்காவில் நாட்டு நட்ட நெப்போலியன்!!
கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி மரணம்.., வெளியான அதிர்ச்சி தகவல்!!
தளபதியின் ஜன நாயகன் எப்போது ரிலீஸ் தெரியுமா?.. தேதியை குறித்த படக்குழு.., ரசிகர்கள் கொண்டாட்டம்!