இந்திய அறிவியல் கழகத்தில் System Engineer வேலைவாய்ப்பு 2025: பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் (IISc), சூப்பர் கம்ப்யூட்டர் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் (SERC) சிஸ்டம் இன்ஜினியர் I பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து தகுதி, காலியிடங்கள், தேர்வு செயல்முறை மற்றும் எவ்வாறு விண்ணப்பிப்பது உள்ளிட்ட தேவையான அனைத்து விவரங்களையும் கீழே காணலாம்.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
இந்திய அறிவியல் நிறுவனம் (IISc)
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: System Engineer
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 05
சம்பளம்: Rs.25,000/- + HRA மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
HPC System Administration Services : BE/BTech in CS/IT/EE/ECE/equivalent / MCA / M.Sc. (CS).
Mechanical Infrastructure Management : BE/BTech in Mechanical Engineering/equivalent.
வயது வரம்பு: அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
பெங்களூர்
விண்ணப்பிக்கும் முறை:
பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் (IISc), சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
TNUSRB SI ஆட்சேர்ப்பு 2025 – 1299 துணை ஆய்வாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான இறுதி தேதி: 17.04.2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Online Test
Online Interview
விண்னப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்களுக்கு தேர்வு செயல்முறை குறித்து மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்
மேலும் இந்திய அறிவியல் கழகத்தில் System Engineer வேலைவாய்ப்பு 2025 தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
ஆவின் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு 2025! நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்!
ஐடிபிஐ வங்கி SO வேலைவாய்ப்பு 2025! 119 காலியிடங்கள்|| முழு விவரங்கள் உள்ளே!!
NeGD நிறுவனத்தில் Assistant Inspector வேலைவாய்ப்பு 2025! தகுதி: Bachelor’s degree!
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி ஆட்சேர்ப்பு 2025! ஏப்ரல் 30 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்!
THDC நிறுவனத்தில் General Manager வேலைவாய்ப்பு 2025! Salary: Rs.1,20,000 – Rs.2,80,000/-
தென்கிழக்கு மத்திய ரயில்வே வேலைவாய்ப்பு 2025! 1007 காலியிடங்கள் அறிவிப்பு!
SBI வங்கியில் SCO வேலைவாய்ப்பு 2025! வருடத்திற்கு Rs.25 lacs – Rs.60 lacs சம்பளம்!