Home » வேலைவாய்ப்பு » Punjab and Sind வங்கி DPO ஆட்சேர்ப்பு 2025! தேர்வு முறை: தனிப்பட்ட நேர்காணல்!

Punjab and Sind வங்கி DPO ஆட்சேர்ப்பு 2025! தேர்வு முறை: தனிப்பட்ட நேர்காணல்!

வங்கி DPO ஆட்சேர்ப்பு 2025

PSB வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி காலியாக உள்ள Data Protection Officer DPO பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்கும் முன், வேட்பாளர்கள் ஆட்சேர்ப்பு 2025 காண நிர்ணயிக்கப்பட்ட தகுதி அளவுகோல்களை பூர்த்தி செய்வதை உறுதி செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

DPO வங்கி வேலை விவரங்கள்

நிறுவனம் Punjab and Sind Bank
வகை Bank Jobs 2025
ஆரம்ப தேதி 04.04.2025
கடைசி தேதி25.04.2025
தமிழ்நாடு அரசு வேலைகள்Click Here

காலியிட விவரங்கள்

Punjab and Sind பேங்க்

வங்கி வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: வங்கி விதிமுறைகளின் படி மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: B.E. / B.Tech. / M.E./ M.Tech in Software Engineering / Computer Science & Engineering/ Information Technology / Computer Technology / Electronics & Communications / Electronics அல்லது MCA / Equivalent qualification from a University recognized by the Govt. Of India / Govt. bodies / AICTE etc.

தகுதிக்கான அளவுகோல்கள்

குறைந்தபட்ச வயது வரம்பு: 35 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு: 50 ஆண்டுகள்

Punjab and Sind வங்கி DPO ஆட்சேர்ப்பு 2025 க்கு எப்படி விண்ணப்பிப்பது

Punjab and Sind பேங்க் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம். அத்துடன் ஸ்கேன் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம், கீழே குறிப்பிடப்பட்டுள்ள தேவையான ஆவணங்களுடன் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பப்பட வேண்டும்.

Deputy General Manager – ஹர்ட்

Punjab & Sind Bank

2nd Floor, NBCC Complex, Tower-3,

East Kidwai Nagar

New Delhi -110023

Also Read: 12வது படித்திருந்தால் TN MRB Prosthetic Craftsman ஆட்சேர்ப்பு 2025! காலிப்பணியிடங்கள்: 36 || சம்பளம்: 71,900

முக்கிய தேதிகள்

விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 04.04.2025

விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 25.04.2025

Shortlisting

Personal Interview

விண்ணப்பக்கட்டணம்:

SC/ST/ PWD விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.100

General, EWS & OBC விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.800

குறிப்பு:

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

முக்கிய இணைப்புகள்

அதிகாரபூர்வ அறிவிப்பு

விண்ணப்ப படிவம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top