Home » வேலைவாய்ப்பு » புதுச்சேரி மின்சாரத் துறை ஆட்சேர்ப்பு 2025! 177 காலிப்பணியிடங்கள்! 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

புதுச்சேரி மின்சாரத் துறை ஆட்சேர்ப்பு 2025! 177 காலிப்பணியிடங்கள்! 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

புதுச்சேரி மின்சாரத் துறை ஆட்சேர்ப்பு 2025! 177 காலிப்பணியிடங்கள்! 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

புதுச்சேரி மின்சாரத் துறை ஆட்சேர்ப்பு 2025: புதுச்சேரி அரசு மின்சாரத் துறையில் 177 கட்டுமான உதவியாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனையடுத்து ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் SSLC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க தேவையான கல்வித் தகுதிகள் மற்றும் பிற விவரங்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரி அரசு மின்சாரத் துறை

புதுச்சேரி அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 177

சம்பளம்: Level 2 7th CPC Matrix

கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி + எலக்ட்ரீஷியன்/வயர்மேனில் 2 வருட கைவினைத்திறன் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது வரம்பு: 18 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு: 32 ஆண்டுகள்

OBC – 3 ஆண்டுகள்

SC / ST – 5 ஆண்டுகள்

PWBD – 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

பாண்டிச்சேரி

புதுச்சேரி மின்சாரத் துறையில் வேலைவாய்ப்பு 2025 சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம். அத்துடன் ஆன்லைன் விண்ணப்பத்தினை பிரிண்ட் அவுட் செய்து தேவையான ஆவணங்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

The Superintending Engineer-cum-Head of Department,

Electricity Department,8 வது தகுதி! சென்னை உயர்நீதிமன்றத்தில் உதவியாளர் வேலை 2025..! 240 பணியிடங்கள் அறிவிப்பு!!

No. 137, N.S.C. Bose Road,

Puducherry – 605001

ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்கும் தொடக்க தேதி: 05.04.2025 (காலை 10:00 மணி)

ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்கும் இறுதி தேதி: 25.04.2025 (பிற்பகல் 03:00 மணி)

அட்டை நகலை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 02.05.2025 (பிற்பகல் 03:00 மணி)

Weightage to ITI Marks

Weightage to 10th Marks

Apprenticeship Experience

Seniority

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் புதுச்சேரி மின்சாரத் துறை ஆட்சேர்ப்பு 2025 தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top