APEDA வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆணையத்தில் வேலை 2025: வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) ஒப்பந்த அடிப்படையில் வணிக மேம்பாட்டு மேலாளர் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் மூலம் சமர்ப்பிக்க தேவையான கல்வித் தகுதிகள் மற்றும் பிற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
வணிக மேம்பாட்டு மேலாளர் (Business Development Manager) – 03
சம்பள விவரம்:
Rs.50,000 to Rs.60,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
வேளாண்மை, தோட்டக்கலை, உணவு தொழில்நுட்பத்தில் இளங்கலை பட்டம்,
வயது வரம்பு:
1 வருட அனுபவம்: அதிகபட்ச வயது 32 ஆண்டுகள்
2 வருட அனுபவம்: அதிகபட்ச வயது 34 ஆண்டுகள்
3+ ஆண்டுகள் அனுபவம்: அதிகபட்ச வயது 35 ஆண்டுகள்
விண்ணப்பிக்கும் முறை:
புதுப்பிக்கப்பட்ட CV மற்றும் தட்டச்சு செய்து கையொப்பமிடப்பட்ட விண்ணப்பப் படிவம், கல்வித் தகுதிகள் மற்றும் பணி அனுபவச் சான்றிதழ்களின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்களை இணைத்து சம்மந்தப்பட்ட மின்னஞ்சல் முகவரி மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 81 அங்கன்வாடி காலியிடங்கள் 2025 – தகுதி: 10th 12th பெண்களுக்கான அரசு வேலை
Email முகவரி: [email protected].
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: ஏப்ரல் 20, 2025,
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் APEDA வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆணையத்தில் வேலை 2025 தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
புதுச்சேரி மின்சாரத் துறை ஆட்சேர்ப்பு 2025! 177 காலிப்பணியிடங்கள்! 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
8 வது தகுதி! சென்னை உயர்நீதிமன்றத்தில் உதவியாளர் வேலை 2025..! 240 பணியிடங்கள் அறிவிப்பு!!
தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தில் வேலை 2025! சென்னையில் காலிப்பணியிடம் அறிவிப்பு!