Home » வேலைவாய்ப்பு » Spices Board நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! Consultant Finance பதவிகள்! சம்பளம்: Rs.50,000/-

Spices Board நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! Consultant Finance பதவிகள்! சம்பளம்: Rs.50,000/-

Spices Board நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! Consultant Finance பதவிகள்! சம்பளம்: Rs.50,000/-

வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஸ்பைசஸ் வாரியம், கொச்சியில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிதி ஆலோசகர் பதவிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் தகுதியான வேட்பாளர்களின் மாத சம்பளம் Rs.50,000/- வழங்கப்படும். அத்துடன் இந்த பதவிகளுக்கு தேவையான கல்வித் தகுதிகள் மற்றும் பிற விவரங்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Spices Board

Consultant Finance – 01

Rs. 50,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

B. Com. with CA/ICWA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்

கொச்சி, கேரளா

Spices Board நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம். மேலும் உங்கள் விண்ணப்பம் மற்றும் ஆவணங்களின் அச்சு நகலை செயலாளர், மசாலா வாரியம், கொச்சிக்கு மே 5, 2025 க்குள் அனுப்பவும்.

Email முகவரி: [email protected]

விண்ணப்பத்தினை மின்னஞ்சல் மூலம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 28 ஏப்ரல் 2025

Hard Copy ஐ சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 5 மே 2025

Shortlisting

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top