திருநெல்வேலி மாவட்ட பள்ளிகளின் சத்துணவு மையங்களில் வேலை 2025! 119 உதவியாளர் பதவிகளுக்கு நேரடி நியமனம்!
திருநெல்வேலி பள்ளி ஊட்டச்சத்து மையம் (திருநெல்வேலி பள்ளி ஊட்டச்சத்து மையம்), சமையல் உதவியாளர் பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய கல்வி தகுதி, வயது வரம்பு,மற்றும் சம்பளம், விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்ற இதர விவரங்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
திருநெல்வேலி மாவட்ட பள்ளி சத்துணவு மையம்
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
சமையல் உதவியாளர் – 119
ஊதிய விவரம்:
மேற்கண்ட சமையல் உதவியாளர் பதவிகளுக்கு மாதம் 3000 தொகுப்பூதியம் வழங்கப்படும். பன்னிரெண்டு மாதங்களுக்கு பிறகு (Level of Pay Rs.3000 – 9000 ) வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
குறைந்தபட்ச கல்வி தகுதியாக பத்தாம் வகுப்பில் தோல்வி / தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழ் சரளமாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
வயது வரம்பு:
21 வயது முதல் 40 வயது வரை (பொது பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்)
18 முதல் 40 வரை (பழங்குடியினர்)
20 முதல் 40 வரை (விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர்)
பணியமர்த்தப்படும் இடம்:
திருநெல்வேலி மாவட்டம்சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
விண்ணப்பிக்கும் முறை:
திருநெல்வேலி மாவட்ட சத்துணவு மையங்களில் அறிவிக்கப்பட்ட சமையல் உதவியாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் இருந்து விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலம் சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மாநகராட்சி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்
இந்திய மசாலா வாரியத்தில் Technical Analyst வேலைவாய்ப்பு 2025! தூத்துக்குடியில் பணி நியமனம்!
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 15.04.2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 26.04.2025
தேவையான சான்றிதழ்கள்:
பள்ளி மாற்று சான்றிதழ்
SSLC மதிப்பெண் சான்றிதழ்
குடும்ப அட்டை
இருப்பிட சான்று
ஆதார் அட்டை
சாதி சான்று
மாற்று திறனாளி சான்றிதழ்
விதவை, கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கான சான்றிதழ்
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
எந்தவொரு வேட்பாளர்களுக்கும் விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
திருச்சி மாவட்டத்தில் 231 உதவியாளர் வேலைவாய்ப்பு 2025! 10th Pass / Fail
UPSC Assistant 111 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு 2025! கல்வி தகுதி: Degree!
தூத்துக்குடி மாவட்டத்தில் சத்துணவு சமையல் உதவியாளர் வேலை 2025! நேரடி பணி நியமனம் அறிவிப்பு!
Madurai Anganwadi Vacancy 2025 || மதுரை அங்கன்வாடி பணியாளர்கள் ஆட்சேர்ப்பு 2025 || 373 காலியிடங்கள்
RRB ALP ஆட்சேர்ப்பு 2025! 9970 Assistant Loco Pilot பதவிகள்! தகுதி:10th Pass!
சேலம் மாவட்ட சத்துணவு மையங்களில் வேலை 2025! 722 சமையல் உதவியாளர் பதவிகள்! பத்தாவது தேர்ச்சி / தோல்வி
Bank of Baroda Recruitment 2025! 146 காலியிடங்கள் || விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!