திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இந்தியன் வங்கியில் Attendant பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனை தொடர்ந்து கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் சம்பளம், விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரங்களை காண்போம்.
இந்தியன் வங்கியில் Attendant வேலை விவரங்கள்
நிறுவனம் | இந்தியன் வங்கி |
வகை | வங்கி வேலை |
காலியிடங்கள் | 01 |
வேலை இடம் | திருவண்ணாமலை |
ஆரம்ப தேதி | 16.04.2025 |
கடைசி தேதி | 30.04.2025 |
வங்கியின் பெயர்:
இந்தியன் வங்கி
பதவியின் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Attendant – 01
இந்தியன் வங்கி வேலை ஊதிய விவரம்:
Rs.14,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
இந்தியன் வங்கி வேலை கல்வி தகுதி:
10வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் உள்ளுர் மொழிகளை எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
இந்தியன் வங்கி வேலை வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 22 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 40 ஆண்டுகள்
பணியமர்த்தப்படும் இடம்:
திருவண்ணாமலை மாவட்டம்
இந்தியன் வங்கி வேலை விண்ணப்பிக்கும் முறை:
இந்தியன் வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட Attendant பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
Also Read: NaBFID தேசிய வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025! 31 Senior Analyst பதவிகள்!
அனுப்ப வேண்டிய முகவரி:
The Director
Indian Bank Rural Self Employment Training Institute
No.143 / 73, 1st Floor,
Ramalinganar Main Road
Tiruvannamalai – 606 601
இந்தியன் வங்கி வேலை முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 16.04.2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 30.04.2025
இந்தியன் வங்கி வேலை தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Personal Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
இந்தியன் வங்கியில் Attendant வேலை 2025
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
விண்ணப்ப படிவம் | Download |
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 8ஆம் வகுப்பு
ஈரோடு மாவட்ட பள்ளிகளில் சத்துணவு மைய ஆட்சேர்ப்பு 2025! உதவியாளர் பதவிகள்! 10 வது தேர்ச்சி / தோல்வி!
Bank of Baroda Recruitment 2025! 146 காலியிடங்கள் || விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
Employment News Tamil 2025 || வேலைவாய்ப்பு செய்திகள் தமிழ் 2025 | தகுதி: 8th 10th 12th Degree
சேலம் மாவட்ட சத்துணவு மையங்களில் வேலை 2025! 722 சமையல் உதவியாளர் பதவிகள்! பத்தாவது தேர்ச்சி / தோல்வி
Madurai Anganwadi Vacancy 2025 || மதுரை அங்கன்வாடி பணியாளர்கள் ஆட்சேர்ப்பு 2025 || 373 காலியிடங்கள்