தமிழ்நாடு அரசு நிறுவனமான TNPL, புகழ்பெற்ற காகிதம், காகித வாரியம் மற்றும் சிமென்ட் உற்பத்தி நிறுவனத்தில் General Manager பதவிகள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
TNPL நிறுவனம்
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை;
Chief General Manager (Marketing-Paper & Board) (தலைமை பொது மேலாளர் (சந்தைப்படுத்தல்-காகிதம் & வாரியம்) – 02
சம்பளம்:
Rs.1,18,100 – Rs.2,47,440/- வரை சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
Engineering Degree with First class MBA (Marketing) / First class PG Diploma in Marketing Management. (or) Degree in Arts / Science / Commerce with First class MBA (Marketing) / First class PG Diploma in Marketing Management.(or) MBA (Marketing).
வயது வரம்பு:
GT / BC/BCM/MBC/DNC /SC/SCA/ST பிரிவினர்களுக்கு
குறைந்தபட்ச வயது வரம்பு: 52 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 57 ஆண்டுகள்
பணியமர்த்தப்படும் இடம்:
Corporate Office, Chennai
விண்ணப்பிக்கும் முறை:
இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள பணித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவத்தை முறையாக பூர்த்தி செய்து வயது, தகுதி, தேர்ச்சி ஆண்டு, அனுபவம், சமூகம், சம்பளம் மற்றும் வகிக்கும் பதவி பற்றிய முழு விவரங்களையும், அதற்கான சான்றுகளின் நகல்களையும் கொடுத்து, கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு, பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில், தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கலாம்.
NaBFID தேசிய வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025! 31 Senior Analyst பதவிகள்!
அனுப்ப வேண்டிய முகவரி:
GENERAL MANAGER-HR
TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED
NO.67, ANNA SALAI, GUINDY,
CHENNAI – 600 032, TAMIL NADU
முக்கிய தேதிகள்:
விளம்பரம் வெளியிடப்பட்ட தேதி: 16.04.2025
விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதி: 30.04.2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் இல்லை
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
தர்மபுரி மாவட்ட சத்துணவு மையங்களில் ஆட்சேர்ப்பு 2025! 135 உதவியாளர் பணியிடங்கள்!
இந்திய மசாலா வாரியத்தில் Technical Analyst வேலைவாய்ப்பு 2025! தூத்துக்குடியில் பணி நியமனம்!
திருச்சி மாவட்டத்தில் 231 உதவியாளர் வேலைவாய்ப்பு 2025! 10th Pass / Fail
UPSC Assistant 111 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு 2025! கல்வி தகுதி: Degree!
தூத்துக்குடி மாவட்டத்தில் சத்துணவு சமையல் உதவியாளர் வேலை 2025! நேரடி பணி நியமனம் அறிவிப்பு!
Madurai Anganwadi Vacancy 2025 || மதுரை அங்கன்வாடி பணியாளர்கள் ஆட்சேர்ப்பு 2025 || 373 காலியிடங்கள்
சேலம் மாவட்ட சத்துணவு மையங்களில் வேலை 2025! 722 சமையல் உதவியாளர் பதவிகள்! பத்தாவது தேர்ச்சி / தோல்வி