சென்னையிலுள்ள IIT Madras இந்திய தொழில்நுட்பக் நிறுவனத்தில், பின்வரும் ஆசிரியர் அல்லாத Non Teaching வேலைவாய்ப்பு 2025 பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு, தேவையான கல்வித் தகுதிகள் மற்றும் பொருத்தமான பணி அனுபவம் கொண்ட இந்திய நாட்டினரிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது.
IIT Madras நிறுவனத்தில் Non Teaching Recruitment 2025! 23 பல்வேறு காலியிடங்கள் || உடனடியாக விண்ணப்பிக்கவும்
அந்த வகையில் சென்னையில் பணிபுரிய ஆசை படுபவர்கள் மற்றும் தமிழகத்தில் வேலை தேடி வரும் நபர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் விண்ணப்பிக்கவும். மற்ற விவரங்கள் அடுத்தடுத்து கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Indian Institute of Technology Madras |
வகை | Government Jobs |
காலியிடங்கள் | 23 |
வேலை இடம் | Chennai |
ஆரம்ப தேதி | 19.04.2025 |
கடைசி தேதி | 19.05.2025 |
நிறுவனத்தின் பெயர்:
இந்திய தொழில்நுட்ப நிறுவனம் மெட்ராஸ்
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Librarian (Deputation) – 01
Chief Security Officer – 01
Deputy Registrar – 02
Technical Officer – 01
Junior Technical Superintendent – 01
Junior Superintendent – 05
Assistant Registrar – 02
Junior Assistant – 10
சம்பளம்: நிறுவனத்தின் விதிகளின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்
கல்வி தகுதி: Bachelor’s degree in any discipline with a Master’s degree in Library Science/Information Science/ Documentation / Master’s Degree / Master’s in Physiotherapy / Bachelor’s in Biotechnology / Bachelor’s degree in Arts/Science or Humanities including Commerce
IIT Madras Non-Teaching Recruitment 2025 வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 27 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 50 ஆண்டுகள்
Also Read: திருச்சி மாவட்டத்தில் 231 உதவியாளர் வேலைவாய்ப்பு 2025! 10th Pass / Fail
பணியமர்த்தப்படும் இடம்:
சென்னை
IIT Madras Non-Teaching Recruitment 2025 விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் நிறுவனத்தின் வலைத்தளமான https://recruit.iitm.ac.in இல் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி மற்றும் நேரம் மே 19, 2025 மாலை 05.30 மணி வரை. மேலும் எந்தவொரு காரணத்திற்காகவும் தாமதம் ஏற்பட்டால் அது ஏற்றுக்கொள்ளப்படாது.
முக்கிய தேதிகள்:
ஆன்லைன் விண்ணப்பத்திற்கான போர்டல் 19.04.2025 முதல் திறந்திருக்கும்.
ஆன்லைன் விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.05.2025 ஆகும்.
IIT Madras Non-Teaching Recruitment 2025 தேர்வு செய்யும் முறை:
document verification / test / interview
விண்ணப்பக்கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.500/-
SC/ST/PwD/Women விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Nil
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
IIT Madras நிறுவனத்தில் Non Teaching வேலைவாய்ப்பு 2025
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
அதிகாரபூர்வ இணையதளம் | Click Here |