கன்னியாகுமரி மாவட்ட நலவாழ்வு சங்கம் https://kanniyakumari.nic.in/notice_category/recruitment/ மற்றும் காசநோய் ஒழிப்பு திட்டத்தின் மூலம் காலியாக உள்ள மாவட்ட மருந்தாளுனர் Pharmacist பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அந்த வகையில் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் சம்பளம், விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்ற தகவல்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
DHS NTEP Pharmacist Recruitment 2025
அமைப்பின் பெயர்;
கன்னியாகுமரி மாவட்ட நலவாழ்வு சங்கம்
கன்னியாகுமரி DHS NTEP மையத்தில் ஆட்சேர்ப்பு 2025:
மாவட்ட மருந்தாளுனர் – 01
சம்பள விவரம்: Rs.15,000 மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: மேற்கண்ட பதவிகளுக்கு Degree / Diploma in pharmacy கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:
அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
பணியமர்த்தப்படும் இடம்:
கன்னியாகுமரி மாவட்டம்
DHS NTEP விண்ணப்பிக்கும் முறை:
கன்னியாகுமரி மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட மாவட்ட மருந்தாளுனர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தங்களின் Bio Data மற்றும் தேவையான அணைத்து சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்பப் வேண்டிய முகவரி:
துணை இயக்குனர் மருத்துவ பணிகள்
மாவட்ட நெஞ்சக நோய் மையம்
கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி வளாகம்
ஆசாரிபள்ளம் – 629201
கன்னியாகுமரி மாவட்டம்
இதையும் கவனிக்கவும்: தர்மபுரி மாவட்ட சத்துணவு மையங்களில் ஆட்சேர்ப்பு 2025! 135 உதவியாளர் பணியிடங்கள்!
DHS NTEP முக்கிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 16/04/2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான இறுதி தேதி: 30/04/2025
Pharmacist தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
DHS NTEP Pharmacist Recruitment 2025:
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
அதிகாரபூர்வ இணையதளம் | Click Here |