டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன், வணிக ஆய்வாளர், தயாரிப்பு மேலாளர் மற்றும் பிற 15 பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை அறிவித்துள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதி வரம்புகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன்
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Business Analyst – 1
React Native Mobile App Developer – 4
Database Administrator – 1
Backend Developer – 4
GIS Developer – 2
QA Engineer – 1
Technical Architect – 1
Product Manager – 1
சம்பளம்:
As Per Norms
கல்வி தகுதி:
கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் அல்லது தொடர்புடைய துறைகளில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம்.
வயது வரம்பு:
விண்ணப்பம் சமர்ப்பிக்கும் கடைசி தேதியின்படி (அறிவிப்பில் குறிப்பாகக் குறிப்பிடப்படவில்லை).
பணியமர்த்தப்படும் இடம்:
டெல்லி
விண்ணப்பிக்கும் முறை:
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
NHSRC தேசிய சுகாதார அமைப்புகள் மையத்தில் வேலை 2025! Lead Consultant Post!
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 17 April 2025
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான இறுதி தேதி: Apply as soon as possible.
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
கன்னியாகுமரி DHS NTEP மையத்தில் ஆட்சேர்ப்பு 2025! கல்வி தகுதி: Degree / Diploma
ICAR CRRI நிறுவனத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.30,000! கல்வி தகுதி: Graduate
SDAT கூடைப்பந்து பயிற்சியாளர் ஆட்சேர்ப்பு 2025! நேர்காணல் அடிப்படையில் பணி நியமனம்!
சிமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் வேலை 2025! சம்பளம்: Rs.67,840 – Rs.1,52,640 வரை!