Home » வேலைவாய்ப்பு » SPMCIL பொது மேலாளர் வேலைவாய்ப்பு 2025! செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் அறிவிப்பு

SPMCIL பொது மேலாளர் வேலைவாய்ப்பு 2025! செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் அறிவிப்பு

SPMCIL Recruitment 2025 General Manager Post

SPMCIL Recruitment 2025: செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நேரடி நியமன நிறுவனம் பொது மேலாளர் பதவிக்கு தகுதியான நபரை பணியமர்த்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு spmcil.com இணையதளத்தில் கிடைத்துள்ளது.

செக்யூரிட்டி பிரிண்டிங் & மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் வேலைக்கு சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் மூலம் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பத்தை மே 11, 2025 வரை அனுப்ப இறுதி நாள் ஆகும்.

SPMCIL ஆட்சேர்ப்பு 2025

Recruiting Body(SPMCIL) Security Printing and Minting Corporation of India Ltd.
Advertisement No01/2025
TypeCentral Government Job
Location:SPMCIL Corporate Office, New Delhi
Last Date to Apply11th May 2025
Application ModeOffline

தகுதிக்கான அளவுகோல்கள்

கல்வித் தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்திலிருந்து முதல் வகுப்பில் முழுநேர எம்.சி.ஏ / பி.டெக் (கணினி பொறியியல் / ஐ.டி) பட்டம் படித்திருக்க வேண்டும்.

அனுபவம்:

ஐடி தொடர்பான வெளியில் குறைந்தபட்சம் 18 ஆண்டுகள் முன் அனுபவம்.

வயது வரம்பு:

50 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் 11.05.2025 அன்று வரை.

ஊதிய அளவு

₹1,00,000 – ₹2,60,000 (IDA அளவு)

அதனுடன் சேர்த்து allowances like HRA, medical reimbursement, gratuity, போன்றவை உண்டு.

இந்தா வந்துருச்சுல முக்கிய அறிவிப்பு: இந்திய விலங்கியல் ஆய்வு மையம் ஆட்சேர்ப்பு 2025! சம்பளம்: Rs.20,000 முதல் Rs.58,000 வரை!

தேர்வு செயல்முறை

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

SPMCIL ஆட்சேர்ப்பு 2025க்கு எப்படி விண்ணப்பிப்பது?

விண்ணப்பப் படிவம்: விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து நிரப்பவும். அது அதிகாரப்பூர்வ விளம்பரத்தில் கிடைக்கிறது. படிவத்தை தட்டச்சு செய்த வடிவத்தில் நிரப்புவது நல்லது.

விண்ணப்பக் கட்டணம்: “செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்” என்ற பெயரில் புது டெல்லியில் செலுத்த வேண்டிய DD மூலம் ₹1000. SC/ST/PWD விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.

இணைக்க வேண்டிய ஆவணங்கள் (சுய சான்றளிக்கப்பட்டவை):

கல்வித் தகுதிச் சான்றிதழ்கள்
வயதுச் சான்று
சாதிச் சான்றிதழ் (பொருந்தினால்)
அனுபவச் சான்றிதழ்கள்
சம்பள விவரங்களை வழங்கவும் (தனியார் துறைக்கு)
டிமாண்ட் டிராஃப்ட்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை இந்த முகவரிக்கு அனுப்பவும்:

துணைப் பொது மேலாளர் (மனிதவளம்)
பாதுகாப்பு அச்சிடுதல் மற்றும் நாணயமாக்கல் கழகம் இந்தியா லிமிடெட்
16வது தளம்,
ஜவஹர் வியாபார் பவன்,
ஜன்பத்,
புது டெல்லி – 110001

பதிவு செய்யப்பட்ட/விரைவு அஞ்சல் வழியாக அனுப்பவும்

விண்ணப்பத்தை சென்றடைய கடைசி தேதி: 11 மே 2025

முக்கியமான இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணைப்பு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top