காலணி வடிவமைப்பு & மேம்பாட்டு நிறுவனம் ஆட்சேர்ப்பு 2025! Assistant Manager பதவிகள்! மாத சம்பளம்: Rs.40,000
காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (FDDI) உதவி மேலாளர் (நிர்வாகம்) பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 11 முதல் மே 12, 2025 வரை இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும், மேலும் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு தேவையான கல்வித் தகுதிகள் மற்றும் பிற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Assistant Manager – 07
சம்பளம்:
Rs.40,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
General: 30 ஆண்டுகள்
OBC: 33 ஆண்டுகள்
SC/ST: 35 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
விண்ணப்பிக்கும் முறை:
FDDI காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட துணை மேலாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் சரியான விவரங்களுடன் ஆன்லைன் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பிறகு தேவையான அனைத்து ஆவணங்களையும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆவண சமர்ப்பிப்புக்குப் பிறகு, உங்கள் விண்ணப்பத்தின் PDF ஐப் பதிவிறக்கம் செய்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
Punjab and Sind Bank DPO Recruitment 2025! இதோ அப்பாயின்மென்ட் ஆர்டர் எடுத்துக்கோங்க – அட வாங்கப்பா
அனுப்ப வேண்டிய முகவரி:
Dy. Manager HO-HR,
Administrative Block, 4th Floor, Room No. 405,
FDDI, Noida, Uttar Pradesh – 201301
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
Omline மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 12 May 2025
Hard Copy விண்ணப்பத்தினை அனுப்புவதற்கான இறுதி தேதி: 19 May 2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
நேரடி நியமன வேலைவாய்ப்பு 2025! இதோ வந்துருச்சு புதிய அறிவிப்பு..! தட்டி தூக்கலாம் வாங்க!
தமிழ்நாடு காவல்துறை வேலைவாய்ப்பு 2025 – 1299 SI காலியிடங்கள் || விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
NFDC இந்திய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் ஆட்சேர்ப்பு 2025! சம்பளம்: Rs.80,000 – Rs.2,00,000/-