தவெக கூட்டணி தொடர்பான அறிவிப்பு – வெளியான முக்கிய தகவல்கள்!
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் கூட்டணி தொடர்பான நடவடிக்கைகள் அனைத்தும் வரும் டிசம்பர் மாதத்திற்கு பின்னரே முடிவெடுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
JOIN WHATSAPP TO GET POLITICAL NEWS
தவெக கூட்டணி முடிவு:
தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி தமிழக வெற்றிகழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் மட்டுமே கூட்டணி என்பதில் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து பூத் கமிட்டி மற்றும் மக்களை சந்திப்பதில் மட்டுமே தற்போது தவெக கவனம் செலுத்தும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கட்சியின் உட்கட்டமைப்பை பலப்படுத்துவது, உறுப்பினர் சேர்க்கையில் கூடுதல் கவனம் செலுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
2025 மே 1 முதல் FASTag கிடையாது, GPS மட்டுமே – இந்திய முழுவதும் எடுக்கப்படும் டோல்கேட்!!!
அத்துடன் மாவட்ட வாரியாக மக்கள் தொடர்பான பிரச்சனைகளை கையில் எடுக்க வேண்டும் என்பதில் தமிழக வெற்றிகழகம் கவனம் செலுத்தும், அதன் பின்னர் மக்கள் பயணத்தை முடித்த பின்னரே கூட்டணி குறித்து தமிழக வெற்றிகழக தலைவர் முடிவுகளை எடுப்பார் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.