ராஜீவ் காந்தி பெட்ரோலிய தொழில்நுட்ப நிறுவனம் ஆட்சேர்ப்பு 2025! ஏப்ரல் 30க்குள் விண்ணப்பிக்கலாம்!
ராஜீவ் காந்தி பெட்ரோலிய தொழில்நுட்ப நிறுவனம் (RGIPT) சார்பில் நுமாலிகார் சுத்திகரிப்பு நிறுவனம் (NRL) நிதியுதவி செய்யும் திட்டத்திற்கான தொழில்நுட்ப நபர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க நீங்கள் ஆர்வமாக இருந்தால், முதலில் நீங்கள் நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்கிறீர்களா என்பதைச் சரிபார்க்க வேண்டும். இதனை தொடர்ந்து நீங்கள் தகுதியானவர் என்பதை உறுதிசெய்தவுடன், கீழே எவ்வாறு விண்ணப்பிப்பது, தேர்வு செயல்முறை மற்றும் பிற முக்கிய விவரங்களைப் பற்றி மேலும் அறியலாம்.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
ராஜீவ் காந்தி பெட்ரோலிய தொழில்நுட்ப நிறுவனம் (RGIPT),
பதவிகளின் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Technical Person – பல்வேறு
சம்பளம்:
Rs.18,500 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் வேதியியலில் எம்.எஸ்சி. அல்லது வேதியியல் பொறியியலில் பி.டெக். / எம்.டெக்.
வயது வரம்பு:
அதிகபட்சமாக 28 வயதிற்குள் இருக்க வேண்டும்
GOI விதிகளின்படி SC/ST/ பிற வேட்பாளர்களுக்கு தளர்வு உண்டு
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் சுயவிபரக் குறிப்பை (CV) தேவையான அனைத்து ஆவணச் சான்றுகள் (சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல்கள்) மற்றும் ஒரு கவர் லெட்டருடன் மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கலாம்.
Email ID: [email protected]
CSIR-NGRI நிறுவனத்தில் Secretariat Assistant அறிவிப்பு 2025! 12ஆம் வகுப்பு படித்திருந்தால், உடனடியாக விண்ணப்பிக்கவும்..!
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30 ஏப்ரல் 2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
நேர்காணலுக்கு அழைக்கப்பட்டால் TA/DA செலுத்தப்படாது.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
Oil India Limited நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! தகுதி: Degree இருந்தால் போதும்!
கனரா வங்கி எழுத்தர் ஆட்சேர்ப்பு 2025! ஆவணங்கள் சமர்ப்பிப்பு & பயோமெட்ரிக் சரிபார்ப்பு செயல்முறை தேதி
10 வது தேர்ச்சி போதும் – தூத்துக்குடி Anganwadi வேலைவாய்ப்பு 2025! Last Date – வர போது..!
சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வேலைவாய்ப்பு 2025! விண்ணப்பிக்க இறுதி நாள் 05/05/2025