WII இந்திய வனவிலங்கு நிறுவனம் ஆட்சேர்ப்பு 2025! சம்பளம்: Rs.92,000/-
டேராடூனில் உள்ள இந்திய வனவிலங்கு நிறுவனம் (WII), திட்ட இணை I, திட்ட அறிவியலாளர் I, திட்ட அறிவியலாளர் II, முதன்மை திட்ட அறிவியலாளர் மற்றும் மூத்த திட்ட அறிவியலாளர் ஆட்சேர்ப்பு 2025 க்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது, தேர்வு செயல்முறை மற்றும் பிற முக்கிய விவரங்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
இந்திய வனவிலங்கு நிறுவனம் (WII)
பதவியின் பெயர்: Project Associate I
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.37,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: வனவிலங்கு அறிவியல், விலங்கியல், சூழலியல், கடல்சார் அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல் ஆகியவற்றில் முதுகலைப் பட்டம்,
வயது வரம்பு: அதிகபட்சமாக 50 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Project Scientist I
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.77,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Ph.D. in Natural Sciences or Forestry/Agricultural Sciences.
வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Project Scientist II
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.92,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Doctoral Degree in Natural Sciences (Wildlife Science/ Zoology/ Ecology/ Marine Sciences / Marine Biology/ Environmental Sciences/ Geoinformatics/ Life Sciences)/Agricultural/ Forestry Sciences from recognized institute/ University
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Principal Project Associate
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.67,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Master Degree in Engineering & Technology (Computer Science / Information Technology/ Remote Sensing/ GIS/ Data/Electrical Engineering/electronics & communication/AI Technology/Data Science) from recognized institute/ University AND Six years of experience (after obtaining Master Degree in Engineering & Technology)
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Senior Project Associate
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.57,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Masters’ Degree in Natural Science (Marine Science/Wildlife Science /Zoology/Botany/ Environmental Science/ Veterinary Science/ Life Science/ Genetics/Biotechnology/Molecular Biology/Remote Sensing & GIS) with a minimum of 60% aggregate marks from a recognized University
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை:
இந்திய வனவிலங்கு நிறுவனம் (WII) சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை அதிகாரபூர்வ இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து
படிவத்தை முழுமையாக நிரப்பி கையொப்பமிட வேண்டும். அதன் பிறகு கல்விச் சான்றிதழ்கள்,அனுபவக் கடிதங்கள், கட்டண ரசீது, சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம் சுய சான்றளிக்கப்பட்ட நகல்களை இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்
SJVN Limited நிறுவனத்தில் 114 Executive பதவிகள் அறிவிப்பு 2025! சம்பளம்: Rs.50,000 – Rs.1,60,000/-
முகவரி:
The Nodal Officer,
Research Recruitment & Placement Cell,
Wildlife Institute of India,
Chandrabani, Dehradun – 248001, Uttarakhand
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: மே 5, 2025 (மாலை 5:00 மணிக்கு முன்)
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview (Online)
விண்ணப்பக்கட்டணம்:
General Category: Rs.500
SC/ST/OBC/EWS/PWBD : Rs.100
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
ராஜீவ் காந்தி பெட்ரோலிய தொழில்நுட்ப நிறுவனம் ஆட்சேர்ப்பு 2025! ஏப்ரல் 30க்குள் விண்ணப்பிக்கலாம்!
Oil India Limited நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! தகுதி: Degree இருந்தால் போதும்!