NTPC தேசிய மின் கழகத்தில் வேலைவாய்ப்பு 2025! 15 Executive பதவிகள்! சம்பளம்: Rs.60,000/-
தேசிய வெப்ப மின் கழகம் லிமிடெட் (NTPC) அகில இந்திய அளவில் நிர்வாகி பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. NTPC நிறுவனம் வெளியிட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 07-05-2025 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
தேசிய வெப்ப மின் கழகம் லிமிடெட் (NTPC)
பதவிகளின் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Executive – 15
சம்பளம்:
Rs.60,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
Masters Degree from any of the recognized boards or Universities.
வயது வரம்பு:
அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
வயது தளர்வு:
OBC : 03 ஆண்டுகள்
SC/ST : 05 ஆண்டுகள்
PwBD : 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
விண்ணப்பிக்கும் முறை:
தேசிய வெப்ப மின் கழகம் லிமிடெட் (NTPC) நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசின் TNPL காகித நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2025! Chief Manager பதவிகள்! சம்பளம்: Rs.60,200 – Rs.1,26,220
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
Online மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான தொடக்க தேதி: 23-04-2025
Online மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 07-05-2025
தேர்வு செய்யும் முறை:
Written Test & Interview
விண்ணப்பக்கட்டணம்:
SC/ST/XSM/Female/PwBD விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Nil
General/OBC/EWS விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.300/-
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
NPCIL 400 Executive Trainee வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.74,000 || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு
தாலுகா ஆபிஸ் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம், விண்ணப்பிக்கும் முறை!
நாமக்கல் மாவட்டம் NTEP-TBHV-யில் வேலைவாய்ப்பு 2025! தகுதி 12ம் வகுப்பு தேர்ச்சி
சிவகங்கை மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறையில் JCB operator வேலை 2025! தகுதி: 8வது தேர்ச்சி