12வது படித்திருந்தால் Data Entry Operator வேலை! சம்பளம்: Rs.13,240 | தேர்வு கிடையாது
DCPU Jobs 2025: திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள Assistant – உதவியாளர் மற்றும் Data Entry Operator – தரவு நுழைவு ஆபரேட்டர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும், மேலும் பிற விவரங்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Tirunelveli DCPU Assistant Cum Data Entry Operator Recruitment 2025
நிறுவனம் | District Child Protection Unit |
வகை | TN Govt Jobs |
காலியிடங்கள் | 01 |
வேலை இடம் | Tirunelveli |
ஆரம்ப தேதி | 22.04.2025 |
கடைசி தேதி | 06.05.2025 |
அமைப்பின் பெயர்:
திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் – 01
சம்பளம்: Rs.13240/- மாத தொகுப்பூதியமாக வழங்கப்படும்.
இது வேற லெவல் வேலை ஆச்சே: NIT Trichy நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2025! Accounts Officer & Hostel Assistant Manager பதவிகள்! சம்பளம்: Rs.50000/-
கல்வி தகுதி:
12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், கணினி படிப்பில் டிப்ளமோ சான்று பெற்றிருக்க வேண்டும், பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Data Entry Operator வயது வரம்பு:
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
பணியமர்த்தப்படும் இடம்:
திருநெல்வேலி மாவட்டம்
விண்ணப்பிக்கும் முறை:
திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பாக அறிவிக்கப்பட்ட உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் https://tirunelveli.nic.in/ அதிகாரபூர்வ இணையத்தளத்தில் இருந்து விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து, அதன் பிறகு அதனை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
முகவரி:
மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்
குழந்தை பாதுகாப்பு அலகு
மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம்
கொக்கிரக்குளம், திருநெல்வேலி மாவட்டம் – 09
Data Entry Operator முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான இறுதி தேதி: 06.05.2025
தேர்வு செய்யும் முறை;
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
12வது படித்திருந்தால் Data Entry Operator வேலை
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Download |
அதிகாரபூர்வ இணையதளம் | View |