தமிழக மொபைல் மருத்துவப் பிரிவு வேலைவாய்ப்பு 2025! தகுதி: 8ம் வகுப்பு தேச்சி | மாத ஊதியம் – Rs.13,500
MMU Driver Jobs: சிவகங்கை மாவட்டத்தில் தேசிய சுகாதார இயக்கத்தில் மொபைல் மருத்துவப் பிரிவு NHM கீழ் ஓட்டுநராக பணிபுரிவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்ப படிவம் சிவகங்கை மாவட்டம் வலைதளம் http:/sivaganga.nic.in வேலைவாய்ப்பு பிரிவில் பதிவிறக்கம் செய்யலாம்.
Sivaganga MMU Recruitment 2025
நிறுவனம் | தேசிய சுகாதார பணி |
வகை | தமிழ்நாடு அரசு வேலைகள் |
காலியிடங்கள் | 01 |
வேலை இடம் | சிவகங்கை |
ஆரம்ப தேதி | 25.04.2025 |
கடைசி தேதி | 08.05.2025 |
அமைப்பின் பெயர்:
தேசிய நலவாழ்வு குழுமம்
பதவிகளின் பெயர் மற்றும் எண்ணிக்கை:
ஊர்தி ஓட்டுநர் – 01
சம்பளம்: Rs.13500/- மாத ஊதியமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேச்சி மற்றும் கனரக வாகன உரிமம் வைத்திருக்க வேண்டும்
வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
திருச்சி மக்களே நீங்களு இத பாருங்க: KVK பெரம்பலூரில் ஸ்டெனோகிராஃபர் & ஓட்டுநர் வேலை 2025 || 10th மற்றும் 12th தேர்ச்சி போதும்!
பணியமர்த்தப்படும் இடம்:
சிவகங்கை மாவட்டம்
சிவகங்கை MMU விண்ணப்பிக்கும் முறை:
மொபைல் மருத்துவப் பிரிவு ஓட்டுநர் வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த நபர்கள் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்யவும்.
பின்னர் அதை சரியாக பூர்த்தி செய்து தகுந்த ஆவண நகல்களுடன் கீழே குறிப்பிட்டுள்ள மாவட்ட நல்வாழ்வு சங்கத்திற்கு இறுதி தேதி முடிவதற்குள் பதிவு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
மேலும் விண்ணப்ப படிவத்தை சிவகங்கை மாவட்ட அதிகாரபூர்வ வலைத்தளத்திலும் பதிவிறக்கம் செய்யலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி:
செயலாளர் / மாவட்ட நலவாழ்வு சங்கம்
மாவட்ட சுகாதார அலுவலர்
மாவட்ட சுகாதார அலுவலகம்
முதன்மை கல்வி அலுவலர் அலுவலக மேல் தளம்
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம்
சிவகங்கை
தொலைப்பேசி எண்: 04575-240524.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 25/04/2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 08/05/2025
ஊர்தி ஓட்டுநர் தேர்வு செய்யும் முறை:
பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரபூர்வ இணையதளம் | Click Here |
மத்திய அரசு வேலைகள் 2025 | Click Here |
வேலைவாய்ப்பு செய்திகள் இந்த வாரம்:
- தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் வேலை 2025! சென்னையில் நேர்காணல் மூலம் பணி நியமனம்!
- KMRL கொச்சி மெட்ரோ ரயில் லிமிடெட் ஆட்சேர்ப்பு 2025! சம்பளம்: Rs.50,000 – Rs.2,40,000/-
- தமிழக மொபைல் மருத்துவப் பிரிவு வேலைவாய்ப்பு 2025! தகுதி: 8ம் வகுப்பு தேச்சி | மாத ஊதியம் – Rs.13,500
- சென்னை RECPDCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025! சம்பளம்: Rs.1,50,000/- || தகுதி: B.E. / B.Tech
- சென்னை – இளைஞர் நீதிப் பிரிவில் கணினி ஆபரேட்டர் வேலைவாய்ப்பு 2025! தகுதி: 12th Std Passed!