NABFID தேசிய வங்கியில் 66 Officer காலிப்பணியிடங்கள் அறிவிப்பு 2025 ||கல்வி தகுதி: டிகிரி தேர்ச்சி போதும்!
தேசிய நிதி உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி சார்பில் தற்போது காலியாக உள்ள 66 அதிகாரி காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனை தொடர்ந்து விண்ணப்பதாரர்கள் நிறைவு செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
வங்கியின் பெயர்:
தேசிய நிதி உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
(Lending & Project Finance) Lending Operations – 31
Human Resources – 02
Accounts – 03
Investment & Treasury – 01
Legal – 02
Information Technology & Operations – 07
Administration – 01
Risk Management – 09
Partnership and Ecosystem Development , Corporate Strategy, – 07
Compliance – 02
Internal Audit – 01
மொத்த காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 66
சம்பளம்:
As per Norms
கல்வி தகுதி:
நிதி / வங்கி மற்றும் நிதி / மனிதவளம் / தொழில்துறை உறவுகள் / பணியாளர் மேலாண்மை / எம்பிஏ (நிதி / வங்கி மற்றும் நிதி) / ஐசிடபிள்யூஏ / சிஎஃப்ஏ / சிஎம்ஏ / சிஏ / பிடெக் / பி.இ / கணினி அறிவியல் / கணினி பொறியியல், AI & எம்எல், மென்பொருள் பொறியியல், ஐடி, மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு / தரவு அறிவியல் / சட்டத்தில் முதுகலை பட்டம் /
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு; 21 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 32 ஆண்டுகள்
வயது தளர்வு:
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
விண்ணப்பிக்கும் முறை:
தேசிய நிதி உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கியின் சார்பில் அறிவிப்பின் படி வெளியிடப்பட்ட அதிகாரி காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசின் பெண்கள் உதவி மையத்தில் வேலைவாய்ப்பு 2025! நல்ல மாத சம்பளத்துடன் பணியிடங்கள் அறிவிப்பு!
விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள்:
விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவு செய்தல் (தொடக்க தேதி): 26.04.2025
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மற்றும் கட்டணம் செலுத்துதல் (முடிவு தேதி): 19.05.2025
ஆன்லைன் தேர்வு தேதி (தற்காலிகமாக): மே/ஜூன் 2025 மாதங்களில்
தேர்வுக்கு 10 நாட்களுக்கு முன்பு தேர்வு அழைப்பு கடிதங்களைப் பதிவிறக்க வேண்டும்
தேர்வு செய்யும் முறை:
Online Examination
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக் கட்டணங்களை ஆன்லைனில் செலுத்துவதற்கான வங்கி பரிவர்த்தனை கட்டணங்கள்/ ஜிஎஸ்டி/ தகவல் கட்டணங்களை வேட்பாளரே ஏற்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
விருதுநகர் மாவட்ட DHS குழுமத்தில் வேலை 2025! தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!
TMB பேங்க் Vice President பதவிகள் அறிவிப்பு 2025! சென்னையில் காலியிடம் அறிவிப்பு!
மாதம் Rs.2,15,900 சம்பளம் பள்ளத்தாக்கில் சூப்பர் வேலை | 50 வயது ஆனாலும் விண்ணப்பிக்கலாம் வாங்க