UPSC சமீபத்திய தேர்வு அறிவிப்பு 2025 – 40 காலியிடங்கள் | ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் UPSC பொது சேவை ஆணையத்தில் தேர்வு மூலம் ஆட்சேர்ப்பு செய்ய ஆன்லைன் ஆட்சேர்ப்பு விண்ணப்பங்களை ORA வரவேற்கிறது. மேலும் ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் upsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
UPSC Recent Recruitment Notification 2025
நிறுவனம் | UNION PUBLIC SERVICE COMMISSION |
வகை | Central Government Jobs 2025 |
காலியிடங்கள் | 40 |
வேலை இடம் | PAN India |
ஆரம்ப தேதி | 26.04.2025 |
கடைசி தேதி | 15.05.2025 |
அமைப்பின் பெயர்:
Union Public Service Commission (UPSC),
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Scientist-B (Electrical) – 01
Scientific Officer (Electrical) – 03
Scientific Officer (Mechanical) – 01
Professor (Sugar Technology) – 01
Lecturer (Sugar Engineering) – 01
Technical Officer (Forestry) – 03
Scientist ‘B’ (Ballistics) – 01
Scientist ‘B’ (Biology) – 02
Training Officer (Except women training) (Welder), – 09
Scientist ‘B’ (Chemistry) – 01
Scientist ‘B’ (Documents) – 01
Senior Veterinary Officer – 16
மொத்த காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 40
TNPSC Group 4 அறிவிப்பு 2025: 3935 காலிப்பணியிடங்கள் | ஜூலை 12 தேர்வு நாள்
சம்பளம்: Pay Matrix as per 7th CPC.
கல்வி தகுதி: அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து B.Sc/B.E/B.Tech/Diploma/M.A/M.Com/M.Sc/PG Diploma in the relevant subjects தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
UPSC தேர்வு வயது வரம்பு:
குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 50 வயது வரை.
அரசு விதிகளின்படி வயது தளர்வு பொருந்தும்.
UPSC தேர்வு 2025 விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக https://upsc.gov.in/recruitment/recruitment-advertisements ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
முக்கிய தேதிகள்:
ஆன்லைன் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 26-04-2025.
ஆன்லைன் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 15-05-2025.
முழுமையாக ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை அச்சிடுவதற்கான கடைசி தேதி: 16-05-2025
தேர்வு செய்யும் முறை:
தேர்வு அல்லது நேர்காணலின் அடிப்படையில்.
UPSC தேர்வு 2025 விண்ணப்பக்கட்டணம்:
Female/SC/ST/PwBD விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Nil
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.25/-
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
ஆன்லைன் விண்ணப்பம் | Click Here |
தமிழ்நாடு அரசு வேலைகள் | Click Here |