Bharuch Dahej ரயில்வே கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் வேலை 2025! CFO காலியிடங்கள் || சம்பளம்: Rs.70,000 – Rs.2,00,000/-
பருச் தஹேஜ் ரயில்வே கம்பெனி லிமிடெட் (BDRCL) என்பது இந்திய அரசின் ரயில்வே அமைச்சகத்தால் (MoR) தொடங்கப்பட்ட தேசிய ரயில் விகாஸ் யோஜனா (NRVY) இன் கீழ் ரயில் பாதை இணைப்பை வழங்குவதற்காக குஜராத் மாநிலத்தில் ஒரு திட்ட குறிப்பிட்ட சிறப்பு நோக்க வாகனமாக (SPV) இணைக்கப்பட்ட ஒரு நிறுவனமாகும். தற்போது இந்த நிறுவனத்தில் Chief Financial Officer பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
பருச் தஹேஜ் ரயில்வே கம்பெனி லிமிடெட் (BDRCL)
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Chief Financial Officer (CFO) – 01
சம்பளம்:
Rs.70,000 – Rs.2,00,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
Bachelor’s Degree from a recognized University
இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தில் (ICAI) பட்டயக் கணக்காளர்.
வயது வரம்பு:
அதிகபட்சமாக 50 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
புது டெல்லி
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்த பிறகு விண்ணப்பங்கள், விரிவான பயோ-டேட்டாவுடன் (பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வயது, தகுதிகள், அனுபவம், சம்பளம் மற்றும் சாதனைகள்) பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில், விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திற்குள் மின்னஞ்சல் மூலமாகவோ பின்வரும் முகவரிக்கு தபால்/கூரியர் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
யந்த்ரா இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! Degree தேர்ச்சி போதும் || சம்பளம்: Rs.45,000/-
முகவரி:
AGM/HR,
Bharuch Dahej Railway Company Limited
39-42 (3rd Floor H-Block) Indra Palace,
Connaught Circus, Inner Circle, New Delhi-110001
Email Id: [email protected]
முக்கிய தேதிகள்:
ஆஃப்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 30-04-2025
ஆஃப்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 21-05-2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
BEL பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை 2025! சம்பளம்: Rs.50,000 – Rs.1,60,000/-
UPSC சமீபத்திய தேர்வு அறிவிப்பு 2025 – 40 காலியிடங்கள் | ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!