தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் திருவாரூர் மாவட்டத்தில் 2009ம் ஆண்டு முதல் இயங்கி வருகின்றது. இந்த பல்கலைக்கழகத்தில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் பட்டப்படிப்பினை படித்து வருகின்றனர். 150க்கும் அதிகமான பேராசிரியர்கள் கல்வி பணி செய்து வருகின்றனர். மத்திய பல்கலைக்கழகத்தில் 2023 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பல்கலைக்கழகத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , அனுபவம் , விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதி , தேர்வு முறை போன்ற அனைத்து விவரங்களையும் அறியலாம்.
அமைப்பின் பெயர் :
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் ( Centrul University of Tmil Nadu )ல் காலிப்பணியிடம் இருக்கின்றது என்று பல்கலைக்கழகத்தின் சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலிப்பணியிடங்களின் பெயர் :
இப்பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறையில் கணினி அறிவியல் பாடப்பிரிவில் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றது.
திருநெல்வேலி ஊரக வளர்ச்சி துறையில் வேலை 2023 ! உடனே விண்ணப்பிக்கலாம் !
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :
மூன்று கணினி பேராசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது.
கல்வித்தகுதி :
பேராசிரியர் காலிப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் கணினி அறிவியல் பாடப்பிரிவில் முதுகலை பட்டத்துடன் Ph.D அல்லது கணினி அறிவியலில் NET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயதுத்தகுதி :
கணினி அறிவியல் துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு 70 வயதிற்குள் இருக்கும் ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் :
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாக இருக்கும் கணினி பேராசிரியர் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான பணியாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 50,000 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
வருகின்ற 22.09.2023ம் தேதிக்கும் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பித்துக்கொள்ள வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
hodcs@cutn.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க | click செய்யவும் |
---|---|
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD |
விண்ணப்பக்கட்டணம் :
மின்னஞ்சல் மூலம் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருப்பதால் விண்ணப்பக்கட்டணம் தேவை இல்லை.
தேர்ந்தெடுக்கும் முறை :
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறையில் காலியாக இருக்கும் கணினி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்த நபர்களிடம் நேர்காணல் செய்து தகுதியான பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றனர்.
விண்ணப்பிக்க தேவையானவை :
1. பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்
2. மின்னஞ்சல் முகவரி
3. கல்வி சான்றிதழ்
4. அனுபவ சான்றிதழ்
விண்ணப்பபடிவத்தில் குறிப்பிட்ட வேண்டியவை :
1. பெயர்
2. துறையின் பெயர்
3. தந்தை / கணவர் பெயர்
4. மதம்
5. பிறந்த தேதி
6. வயது (31.8.2023)ன் படி
7. சரியான முகவரி
8. மொபைல் நம்பர்
9. மின்னஞ்சல் முகவரி
10. கல்வி விவரம்
11. NET தேர்ச்சி விவரம்
12. கையொப்பம்
13. தேதி
14. இடம்
15. பணி அனுபவம் போன்றவைகளை தவறு இல்லாமல் நிரப்ப வேண்டும்.
விண்ணப்பிக்கும் வழிமுறைகள் :
1. தகுதி , அனுபவம் ,விண்ணப்படிவத்தினை நிரப்பி ஸ்கேன் செய்து PDF ஆக மாற்றி வைத்துக்கொள்ள வேண்டும்.
2. பின்னர் விண்ணப்பதாரர்களின் மின்னஞ்சல் முகவரியில் இருந்து மேலே கொடுத்துள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
3. மின்னஞ்சல் அனுப்புவதற்கு முன் கொடுக்கப்பட்ட விவரங்கள் அனைத்தும் சரியாக இருக்கின்றதா என்பதை கவனமாக பார்த்து பின் அனுப்ப வேண்டும்.
4. நேர்காணல் மட்டும் தான் என்பதால் ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பிக்கும் போது பணி எளிதில் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.