5 மாநில சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு 20235 மாநில சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு 2023

   5 மாநில சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு 2023. இந்தியாவில் இருக்கும் மிசோரம் , சட்டீஸ்கர் , தெலுங்கானா , ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பினை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

5 மாநில சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு 2023 ! முழு விவரம் இதோ !

5 மாநில சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு 2023

1. மிசோரம் & சட்டமன்ற தேர்தல் :

   தற்போது மிசோ தேசிய முன்னணி  கட்சி மிசோரம் மாநிலத்தில் 2018 டிசம்பர் மாதம் முதல் ஆட்சி செய்து வருகின்றது. தற்போது ஐந்து ஆண்டுகள் நிறைவடைவதை தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம் சட்டமன்ற தேர்தலை நடத்த உள்ளது.

   1. வேட்புமனு தாக்கல் ஆரம்பம் – அக்டோபர் 13   

   2. வேட்புமனு தாக்கல் நிறைவு – அக்டோபர் 20

   3. வேட்புமனு பரிசீலனை – அக்டோபர் 21

   4. வேட்புமனு திரும்ப பெறுதல் – அக்டோபர் 23

   5. வாக்கு பதிவு – நவம்பர் 07

   6. வாக்கு எண்ணிக்கை – டிசம்பர் 03

JOIN WHATSAPP CHANNEL

2. மத்திய பிரதேசம் & சட்டமன்ற தேர்தல் :

   மத்திய பிரதேசம் மாநிலத்தில் BJP ஆட்சி செய்து வருகின்றது. 

    1. வேட்புமனு தாக்கல் ஆரம்பம் – அக்டோபர் 21   

   2. வேட்புமனு தாக்கல் நிறைவு – அக்டோபர் 30

   3. வேட்புமனு பரிசீலனை – அக்டோபர் 31

   4. வேட்புமனு திரும்ப பெறுதல் – நவம்பர் 02

   5. வாக்கு பதிவு – நவம்பர் 17

   6. வாக்கு எண்ணிக்கை – டிசம்பர் 03

3. தெலுங்கானா & சட்டமன்ற தேர்தல் :

   சந்திர சேகர் ராவ் தலைமையில் தெலுங்கானா மாநிலத்தினை பாரதிய ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சி செய்து வருகின்றது. இந்த ஆண்டிற்க்கான சட்டமன்ற தேர்தல் அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது.

    1. வேட்புமனு தாக்கல் ஆரம்பம் – நவம்பர் 03   

    2. வேட்புமனு தாக்கல் நிறைவு – நவம்பர் 10

    3. வேட்புமனு பரிசீலனை – நவம்பர் 13

    4. வேட்புமனு திரும்ப பெறுதல் – நவம்பர் 15

    5. வாக்கு பதிவு – நவம்பர் 30

    6. வாக்கு எண்ணிக்கை – டிசம்பர் 03

தஞ்சாவூர் , கரூர் மாவட்டத்தில் நாளை மின்தடை  (10.10.23) இருக்கு !

4. ராஜஸ்தான் & சட்டமன்ற தேர்தல் :

  பாரதீய ஜனதா கட்சி தலைமையில் வசுந்தரா ராஜே சிந்தியா ஆட்சி செய்து வருகின்றார். அதன்படி 2018ம் ஆண்டு முதல் ஆட்சி செய்து வருகின்றார். தற்போது ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. எனவே இந்திய  தேர்தல் ஆணையம் தற்போது தேர்தல் அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.

    1. வேட்புமனு தாக்கல் ஆரம்பம் – அக்டோபர் 30 

    2. வேட்புமனு தாக்கல் நிறைவு – நவம்பர் 06

    3. வேட்புமனு பரிசீலனை – நவம்பர் 07

    4. வேட்புமனு திரும்ப பெறுதல் – நவம்பர் 09

    5. வாக்கு பதிவு – நவம்பர் 23

    6. வாக்கு எண்ணிக்கை – டிசம்பர் 03

5. சத்தீஸ்கர் & சட்டமன்ற தேர்தல் :

   பாஜக கட்சியின் சார்பில் சத்தீஸ்கர் மாநிலத்தினை பூபேஷ் பாகல் ஆட்சி செய்து வருகின்றார். இம்மாநிலத்தில் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கின்றது.

முதல் கட்ட தேர்தல் அட்டவணை :   

    1. வேட்புமனு தாக்கல் ஆரம்பம் – அக்டோபர் 13 

    2. வேட்புமனு தாக்கல் நிறைவு – அக்டோபர் 20

    3. வேட்புமனு பரிசீலனை – அக்டோபர் 21

    4. வேட்புமனு திரும்ப பெறுதல் – அக்டோபர் 21

    5. வாக்கு பதிவு – நவம்பர் 07

    6. வாக்கு எண்ணிக்கை – டிசம்பர் 03

இரண்டாம் கட்ட தேர்தல் அட்டவணை :

    1. வேட்புமனு தாக்கல் ஆரம்பம் – அக்டோபர் 21

    2. வேட்புமனு தாக்கல் நிறைவு – அக்டோபர் 30

    3. வேட்புமனு பரிசீலனை – அக்டோபர் 31

    4. வேட்புமனு திரும்ப பெறுதல் – நவம்பர் 02

    5. வாக்கு பதிவு – நவம்பர் 17

    6. வாக்கு எண்ணிக்கை – டிசம்பர் 03 

இந்தியா முழுவதும் இந்த ஐந்து மாநிலங்களின் தேர்தல் பயங்கர எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சட்ட மன்ற தேர்தலில் வென்று ஆட்சியை பிடிக்கும் யார் என்பது இன்னும் சில மாதங்களில் நமக்கு தெரிந்து விடும். 

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *