தமிழகத்தில் நாளை மின்தடை (12.10.2023)தமிழகத்தில் நாளை மின்தடை (12.10.2023)

   தமிழகத்தில் நாளை மின்தடை (12.10.2023). தமிழகத்தில் மின்சார வாரியம் சார்ந்த பணியாளர்கள் மாதம் ஒரு நாள் மாதாந்திர பராமரிப்பு பணிகளை மேற்கொள்வர். அதன் படி நாளை மின்தடை செய்யப்படும் குறித்த தகவலை மின்சார வாரியம் வெளியிட்டு உள்ளது. 

தமிழகத்தில் நாளை மின்தடை (12.10.2023)  ! இந்த மாவட்ட மக்கள் இப்போவே அலெர்ட் ஆய்க்கோங்க !

தமிழகத்தில் நாளை மின்தடை (12.10.2023)

ஈரோடு – சென்னிமலை துணை மின்நிலையம் :

   சென்னிமலை , பொன்கநகர் , பாரதி நகர் , சின்னபிடாரியூர் , ஊத்துக்குளி ரோடு , ஈங்கூர் ரோடு , குமாரபுரி , சக்தி நகர் , பெரியார் நகர் , நம்மக்கல்பாளையம் , அரச்சலூர் ரோடு , குப்புச்சி பாளையம் , திப்பம் பாளையம் , அம்மா பாளையம் போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் மின்தடை செய்யப்பட்டு இருக்கும்.

JOIN WHATSAPP CHANNEL

செல்லம்பாளையம் துணை மின்நிலையம் – ஈரோடு :

   சந்திராபுரம் , ராஜித்புரம் , ஊத்துப்பளையம் , தேவநல்லூர் போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் மின்சாரம் தடை செய்யப்பட்டு இருக்கும்.

ஈரோடு – காந்தி நகர் துணை மின்நிலையம் :

   காஞ்சிகோவில் பள்ளப்பாளையம் , கோவுண்டன்பாளையம் , கரட்டுபுதூர் , சின்னியம்பாளையம் , ஐயன்வலசு , பெருமாபாளையம் , முள்ளம்பட்டி , ஓலபாளையம் , கந்தம்பாளையம் பிரிவு , சாமி கவுண்டன்பாளையம் , வேட்டைபெரியாம் பாளையம் , காந்தி நகர் போன்ற பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் மின்சாரம் தடை செய்யப்பட்டு இருக்கும்.   

கோயம்புத்தூர் – அழகுமலை துணை மின்நிலையம் :

   அழகுமலை , கரட்டுப்பாளையம் , வழுப்புரம்மன் கோவில் , பொல்லிகாளிபாளையம் பகுதி , அமராவதி பாளையம் , பெருந்தொழுவு , நாச்சிபாளையம் , பெரியாரிப்பட்டி , மீனச்சிசுலசு , கண்டியன்கோயில் , கொடுவாய் போன்ற பகுதிகளில் நாளை காலை 9 முதல் 4 மணி வரையில் மின்தடை செய்யப்படும். 

5 மாநில சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு 2023 ! முழு விவரம் இதோ !

பீளமேடு துணை மின் நிலையம் – கோயம்புத்தூர் :

   பாரதி காலனி , பீளமேடு புதூர் , செளரிபாளையம் , நஞ்சுண்டாபுரம் ரோடு , புலியகுளம் , கணபதி தொழிற்பேட்டை , ஆவாரம்பாளையம் , ராமநாதபுரம் , கல்லிமடி , திருச்சி ரோடு , மீனா எஸ்டேட் , உடையம் பாளையம் போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் மின்தடை இருக்கும்.

கோயம்புத்தூர் – சமத்தூர் துணை மின்நிலையம் :      

   சமத்தூர் , ஆவல்சின்னம்பாளையம் , தளவாய்பாளையம் , பாளையூர் , நாச்சிபாளையம் , பொன்னாபுரம் , பொள்ளாச்சியூர் , பில்சினாம்பாளையம் , ஜமீன்கொட்டாம்பட்டி , வடுகபாளையம் , குறின்சரி போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் மின்சாரம் செயல்படாது.    

நாமக்கல் – சிட்டம்பூண்டி துணை மின்நிலையம் :

   சித்தம்பூண்டி , வெள்ளாமை , கொச பாளையம் , வரிகால் , கொம்மேடு , கப்பை , மேலருங்குணம் , எம்.புதூர் , அஹியூர் , ஒட்டம்பட்டு போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் 4 மணி வரையில் மின்சாரம் தடை செய்யப்படும்.

மேற்குறிய மின்தடை பகுதிகளை மின்சார வாரியம் தெரிவித்து உள்ளது. இந்த பகுதிகளில் மின்தடை செய்வதில் சில நேரங்கள் மாற்றங்கள் ஏற்படலாம்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *