வேலைவாய்ப்பு 2023வேலைவாய்ப்பு 2023

  வேலைவாய்ப்பு 2023. தமிழக அரசின் கீழ் இயங்கும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் செயல்பட்டு வரும் மாவட்ட சுகாதார சங்கம் விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்றது.  DHS காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியான பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். எனவே காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வித்தகுதி , வயதுத்தகுதி , சம்பளம் , அனுபவம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி , கட்டணம் மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம்.

வேலைவாய்ப்பு 2023 ! தமிழ்நாட்டில் DHS காலிப்பணியிடங்கள் அறிவிப்பு ! 

வேலைவாய்ப்பு 2023

அமைப்பின் பெயர் :

  விழுப்புரம் மாவட்ட சுகாதார சங்கம் (District Health Society)ல் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

JOIN WHATSAPP CHANNEL

காலிப்பணியிடங்கள் பெயர் :

  1. நுண்ணுயிரியலாளர் ( Microbiologist )

  2. ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் ( Lab Technician ) 

  3. ஆய்வக உதவியாளர் ( Lab Attender ) போன்ற பணியிடங்கள் விழுப்புரம் DHSல் காலியாக இருக்கின்றது. வேலைவாய்ப்பு 2023

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :

  1. நுண்ணுயிரியலாளர் – 1 

  2. ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் – 1

  3. ஆய்வக உதவியாளர் – 1 என மொத்தம் மூன்று பணியிடங்கள் விழுப்புரம் DHSல் காலியாக இருக்கிறது. 

கல்வித்தகுதி :

 1. நுண்ணுயிரியலாளர் :

   நுண்ணுயிரியல் , வைராலஜி , நோயியல் போன்ற துறைகளில் டிப்ளமோ அல்லது ஆய்வக அறிவியல் இளங்கலை பட்டம் அல்லது மருத்துவம் , நுண்ணுயிரியல் , மைக்ரோபயாலஜிஸ்ட் போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  2. ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் :

   DMLT முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

  3. ஆய்வக உதவியாளர் :

   அரசின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்களில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

தமிழ்நாடு இளஞ்சிறார் நீதி குழுமத்தில் வேலைவாய்ப்பு 2023 ! 12ம் வகுப்பு தேர்ச்சி போதும் ! 

வயதுத்தகுதி :

  45 வயதிற்குள் இருக்கும் தகுதியான நபர்கள் மேற்கண்ட துறையில் காலியாக இருக்கும் மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் :

  விழுப்புரம் மாவட்ட DHS தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான பணியாளர்களுக்கு மாத ஊதியம் அரசின் வழிமுறைகளின் படி வழங்கப்படும்.

விண்ணப்பிக்க வேண்டிய தேதி :

  25.10.2023ம் தேதி மாலை 5 மணிக்குள் DHS காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக்கொள்ள வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

  தபால் மூலம் மேற்கண்ட துறையில் இருக்கும் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

OFFICIAL NOTIFICATION DOWNLOAD 

விண்ணப்பிக்க தேவையானவை :

  1. ஆதார் கார்டு ஜெராக்ஸ் 

  2. முகவரி சான்றிதழ் ஜெராக்ஸ்  

  3. சாதி சான்றிதழ் ஜெராக்ஸ்  

  4.  பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் போன்றவைகளை விண்ணப்பபடிவத்துடன் இணைத்து சரியான நேரத்திற்குள் விண்ணப்பபடிவத்தினை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

  நிர்வாக செயலாளர் /சுகாதார பணிகள் துணை இயக்குநர் ,

  மாவட்ட சுகாதார சங்கம் ,

  சுகாதார பணிகள் துணை இயக்குநர் ,

  விழுப்புரம் – 605 602 , 

  தமிழ்நாடு .

விண்ணப்பக்கட்டணம் :

  தபால் மூலம் விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பபடிவத்தினை சமர்ப்பிக்க இருப்பதால் விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

தேர்ந்தெடுக்கும் முறை :

  நேர்காணல் அல்லது எழுத்து தேர்வின் மூலம் தகுதியான பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விழுப்புரம் DHSல் காலியாக இருக்கும் பணியில் நியமிக்கப்படுவார்கள். வேலைவாய்ப்பு 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *