தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு 2023தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு 2023

  தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு 2023. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் , மகளிர் திட்டம் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட இயக்க மேலாண்மையில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு 2023 ! ரூ. 25,000 சம்பளம் ! 

தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு 2023

  இவ்வமைப்பில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தகுதியான பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி , கட்டணம் மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம்.

JOIN WHATSAPP CHANNEL

அமைப்பின் பெயர் :

  திருவண்ணாமலை மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தில் ( Tamil Nadu State Rural Livelihoods Mission – TNSRLM )காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

காலிப்பணியிடங்களின் பெயர் :

  MIS ஆய்வாளர் ( MIS Analyst ) பணியிடங்கள் TNSRLMல் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :

  ஒரு MIS ஆய்வாளர் பணியிடங்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் காலியாக இருப்பதால் விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம். வேலைவாய்ப்பு 2023

கல்வித்தகுதி :

  BE / B.Tech துறையில் கணினி அறிவியல் / கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் / முதுகலை கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் / 

கணினி அறிவியலில் முதுகலை ( M.Sc ) / IT நிபுணத்துவம் / கணினியில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் MIS ஆய்வாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

TNPSC வேலைவாய்ப்பு 2023 ! Assistant Engineer காலிப்பணியிடங்கள் அறிவிப்பு  !

வயதுத்தகுதி :

  MIS ஆய்வாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : 

  TNSRLM திருவண்ணாமலையில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு என்று தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ. 25,000 மாத ஊதியமாக வழங்கப்படும்.

அனுபவம் :

  MIS / MIS Tools / Data Analyst போன்றவைகளில் மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்க வேண்டிய தேதி :

  16.10.2023ம் தேதி மாலை 5 மணிக்குள் MIS ஆய்வாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

  மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமாய் இருக்கும் நபர்கள் தங்களின் விண்ணப்பபடிவங்களை நேரில் அல்லது தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

OFFICIAL NOTIFICATIONDOWNLOAD 

 விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

  மாவட்ட மககை , வேங்கிக்கால் , திருவண்ணாமலை ,

  தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ,

  மாவட்ட இயக்க மேலாண்மை அலகு , 

  மாவட்ட ஆட்சியரகம் , 

  வேங்கிக்கால் திருவண்ணாமலை – 606 604 , 

  தமிழ்நாடு .

விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டியவை :

  1. கல்வித்தகுதி சான்றிதழ் 

  2. மதிப்பெண் சான்றிதழ் 

  3. வயது சான்று 

  4. அனுபவ சான்றிதழ் போன்றவைகளின் ஜெராக்ஸ் விண்ணப்படிவத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக்கட்டணம் :

  மேற்கண்ட துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பபடிவம் நேரில் அல்லது தபால் மூலம் சமர்ப்பிக்க இருப்பதால் விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

தேர்ந்தெடுக்கும் முறை :

  திருவண்ணாமலை மாவட்ட TNSRLMல் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தகுதியான பணியாளர்கள் நேர்காணல் அல்லது எழுத்துத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். வேலைவாய்ப்பு 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *