வேலைவாய்ப்பு 2023 today jobs. தமிழ்நாடு அரசின் புதிய வேலைவாய்ப்பு. இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரகம் சார்பில் ( வளர்ச்சிப்பிரிவு ) இயங்கி வருகின்றது. இப்பிரிவில் வளரும் வட்டார திட்ட அலுவலர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலியாக இருக்கும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி, வயது , சம்பளம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி , கட்டணம் மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம்.
வேலைவாய்ப்பு 2023 ! தமிழ்நாடு அரசின் புதிய வேலைவாய்ப்பு !
அமைப்பின் பெயர் :
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரகம் ( வளர்ச்சிப்பிரிவு )ல் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலிப்பணியிடங்களின் பெயர் :
வளரும் வட்டார திட்ட அலுவலர் ( A Spitational Block Fellow ) பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :
ஒரு வளரும் திட்ட அலுவலர் பணியிடங்கள் இராமநாதபுரம் மாவட்டத்தில் காலியாக இருக்கின்றது.
கல்வித்தகுதி :
அரசின் அனுமதியுடன் செயல்படும் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்று இருக்க வேண்டும். வேலைவாய்ப்பு 2023
வயதுத்தகுதி :
இப்பணிக்கு விண்ணப்பிக்க வயதுத்தகுதி குறிப்பிடப்படவில்லை.
TNPSC குரூப் 7 வேலைவாய்ப்பு 2023 ! ரூ.1,38,500 சம்பளம் ! விண்ணப்பிக்கலாம் வாங்க !
சம்பளம் :
வளரும் திட்ட அலுவலர் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கும் தகுதியான நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 55,000 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
14.10.2023 முதல் 31.10.2023 வரையில் மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தபால் மூலம் வளரும் திட்ட அலுவலர் பணிக்கு சரியான நேரத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும். வேலைவாய்ப்பு 2023
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
மாவட்ட ஆட்சித் தலைவர் ( வளர்ச்சிப்பிரிவு ) ,
மாவட்ட ஆட்சியரகம் ,
இராமநாதபுரம் – 623503 ,
தமிழ்நாடு .
விண்ணப்பக்கட்டணம் :
தபால் மூலம் வளரும் வட்டார திட்ட அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருப்பதால் விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
தேர்ந்தெடுக்கும் முறை :
நேர்காணல் அல்லது தேர்வின் மூலம் தகுதியான பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வளரும் வட்டார திட்ட அலுவலர் பணியில் நியமிக்கப்படுவர்.
பணியிடம் :
இராமநாதபுரம் மாவட்ட திருவாடானை பகுதியில் வளரும் வட்டார திட்ட அலுவலர் பணிக்கு தேர்ந்தெடுப்பவர்கள் பணி செய்வர்.
முக்கிய குறிப்பு :
1. தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் தொடர்பு கொள்ள தெரிந்திருக்க வேண்டும்.
2. சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.
3. ஊரக வளர்ச்சி சார்ந்த உயர்கல்வி முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.