திருவள்ளூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை வேலைவாய்ப்பு 2023 !திருவள்ளூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை வேலைவாய்ப்பு 2023 !

  திருவள்ளூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை வேலைவாய்ப்பு 2023. தமிழக அரசின் சார்பில் இயங்கி வரும் திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. drda tiruvallur recruitment 2023 notification

திருவள்ளூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை வேலைவாய்ப்பு 2023 !

திருவள்ளூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை வேலைவாய்ப்பு 2023 !

  இத்துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , அனுபவம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம்.

JOIN WHATSAPP CHANNEL

வாரியத்தின் பெயர் :

  திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

காலிப்பணியிடங்களின் பெயர் :

  1. திட கழிவு மேலாண்மை நிபுணர் ( Solid Waste Management Expert )

  2. திரவக் கழிவு மேலாண்மை நிபுணர் ( Liquid Waste Management Export )

  3. திட்டமிடல் ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு நிபுணர் ( Planning Convergence and Monitoring Expert )

  4. தகவல் கல்வி மற்றும் தொடர்பு செல் ( Information Education and Communication Cell ) போன்ற பணியிடங்கள் காலியாக இருக்கின்றது.

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :

  1. திட கழிவு மேலாண்மை நிபுணர் – 2

  2. திரவக் கழிவு மேலாண்மை நிபுணர் – 1 

  3. திட்டமிடல் ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு நிபுணர் – 1 

  4. தகவல் கல்வி மற்றும் தொடர்பு செல் – 2 என மொத்தம் 6 காலிப்பணியிடங்கள் இருக்கின்றது.

தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு 2023 ! ரூ. 25,000 சம்பளம் ! 

கல்வித்தகுதி :

  1. திட கழிவு மேலாண்மை நிபுணர் :

    சுற்றுசூழலில் இளங்கலை பட்டம் / சிவில் என்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும்.

  2. திரவக் கழிவு மேலாண்மை நிபுணர் :

    சுற்றுசூழலில் இளங்கலை பட்டம் / சிவில் என்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும்.

  3. திட்டமிடல் ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு நிபுணர் :

    B.Tech / MBA / MCA முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

  4. தகவல் கல்வி மற்றும் தொடர்பு செல் :

    மாஸ் கம்யூனிகேஷன் / மாஸ் மீடியா போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அனுபவம் :

  1. திட கழிவு மேலாண்மை நிபுணர் – 12 ஆண்டுகள் 

  2. திரவக் கழிவு மேலாண்மை நிபுணர் – 12 ஆண்டுகள் 

சம்பளம் :

  1. திட கழிவு மேலாண்மை நிபுணர் – ரூ. 35,000   

  2. திரவக் கழிவு மேலாண்மை நிபுணர் – ரூ. 35,000

  3. திட்டமிடல் ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு நிபுணர் – ரூ. 35,000

  4. தகவல் கல்வி மற்றும் தொடர்பு செல் – ரூ. 25,000 வரையில் தகுதியான பணியாளர்களுக்கு மாத ஊதியமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்க வேண்டிய தேதி :

  12.10.2023 முதல் 21.10.2023 வரையில் திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

OFFICIAL NOTIFICATIONDOWNLOAD 

விண்ணப்பபடிவத்துடன் இணைக்க வேண்டியவை :

  1. 10ம் வகுப்பு சான்றிதழ் 

  2. 12ம் வகுப்பு சான்றிதழ் 

  3. இளங்கலை மற்றும் முதுகலை சான்றிதழ் 

  4. அனுபவ சான்றிதழ் 

  5. கணினி அறிவு சான்றிதழ் 

  6. நடத்தை சான்றிதழ்   

  7. இருப்பிட சான்றிதழ்    

  8. சாதி சான்றிதழ் 

  9. ஆதார் கார்டு போன்றவைகளின் ஜெராக்ஸ் போன்றவைகள் விண்ணப்பபடிவத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டு.

விண்ணப்பக்கட்டணம் :

  திருவள்ளூர் மாவட்ட TNRDல் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

தேர்ந்தெடுக்கும் முறை :

  திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தகுதியான பணியலார்கள் நேர்காணல் அல்லது எழுத்து தேர்வின் மூலம் நியமிக்கப்படுவர். 

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *