பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய ஆஸ்திரேலியா . ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றது. இதில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. இதில் ஆஸ்திரேலியா 367ரன்கள் எடுத்து உள்ளது. பாகிஸ்தான் 368 ரன்கள் இலக்காகக் கொண்டு விளையாட உள்ளது.
பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய ஆஸ்திரேலியா ! சற்று முன் 367 ரன்கள் குவிப்பு !
ஆஸ்திரேலியா & பாகிஸ்தான் :
இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் விளையாடி வருகின்றனர். இரண்டு அணிகளும் தங்களின் நான்காவது விளையாட்டை விளையாடி வருகின்றனர். தற்போது வரையில் ஆஸ்திரேலியா 3 போட்டிகளில் 1 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் 3 போட்டிகளில் 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. தற்போது ஆஸ்திரேலியா அணி உலகக்கோப்பை தர வரிசையில் 6வது இடத்தில் இருக்கின்றது.
டாஸ்க் வென்றது பாகிஸ்தான் அணி :
ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் பாகிஸ்தான் அணிகள் மோதும் இப்போட்டியில் டாஸ்க் வென்றது பாகிஸ்தான் அணி. இதில் பாகிஸ்தான் அணி பந்து வீசுவதை தேர்வு செய்தது. எனவே ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்ய தொடங்கியது.
14,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்த நோக்கியா ! 7 ஆண்டுகளுக்கு பிறகு அதிரடி அறிவிப்பு !
பாகிஸ்தான் வெற்றி பெறுமா :
முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி தங்களின் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 367 ரன்கள் எடுத்து இருக்கின்றனர். ஆஸ்திரேலியா வீரர்கள் 400 ரன்களை கடந்து விடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் 367 ரன்கள் எடுத்துள்ளனர். இதில் பாகிஸ்தான் அணிகள் வெற்றி பெற 368 ரன்கள் இலக்காக இருக்கின்றது.
பாகிஸ்தான் வெற்றி பெறுமா இல்லை ஆஸ்திரேலியா வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.