central bank of india jobs 2023. today jobs இந்தியா முழுவதும் 1911ம் ஆண்டு முதல் மக்களுக்கு வங்கி சேவையை ( Central Bank of India ) இந்திய மத்திய வங்கி செய்து வருகின்றது. 4 ஆயிரத்திற்கும் அதிகமான வங்கி கிளைகளுடன் 42 ஆயிரத்திற்கும் அதிகமான பணியாளர்களும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா பணி செய்து வருகின்றது.
Central Bank of India Jobs 2023 ! டிகிரி போதும் … விண்ணப்பிக்கலாம் வாங்க !
அதன் படி இங்கு பல்வேறு அதிகாரி பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. Central Bank of Indiaல் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , அனுபவம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி , கட்டணம் மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம்.
நிறுவனத்தின் பெயர் :
இந்திய மத்திய வங்கி ( Central Bank of India )யில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலிப்பணியிடங்களின் பெயர் :
1. ( Information Technology )
2. ஆபத்து மேலாண்மை ( Risk Management / AGM )
3. ஆபத்து மேலாண்மை ( Risk Management / CM )
4. தகவல் தொழில்நுட்பம் ( Information Technology / SM )
5. நிதி ஆய்வாளர் ( Financial Analyst / SM )
6. தகவல் தொழில்நுட்பம் / மேலாளர் ( Information Technology / Manager )
7. சட்ட அதிகாரி ( Law Officer )
8. கடன் அதிகாரி ( Credit Officer )
9. நிதி ஆய்வாளர் / மேலாளர் ( Financial Analyst / Manager )
10. CA – நிதி & கணக்குகள் / GST / IndAS / இருப்பு தாள் / வரிவிதிப்பு ( CA – Finance / Accounts / GST / IndAS / Balance Sheet / Taxation )
11. தகவல் தொழில்நுட்பம் ( Information Technology )
12. பாதுகாப்பு
13. ஆபத்து மேலாளர் ( Risk Manager )
14. நூலகர் ( Librarian ) போன்ற பணியிடங்கள் சென்ட்ரல் வங்கியில் காலியாக இருக்கின்றது.
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :
1. தகவல் தொழில்நுட்பம் – 1
2. ஆபத்து மேலாண்மை – 1
3. ஆபத்து மேலாண்மை – 1
4. தகவல் தொழில்நுட்பம் – 6
5. நிதி ஆய்வாளர் – 5
6.தகவல் தொழில்நுட்பம் / மேலாளர் – 73
7. சட்ட அதிகாரி – 15
8. கடன் அதிகாரி -50
9. நிதி ஆய்வாளர் – 04
10. CA நிதி & கணக்கு – 03
11. தகவல் தொழில்நுட்பம் – 15
12. பாதுகாப்பு – 15
13. ஆபத்து மேலாளர் – 2
14. நூலகர் – 1 என மொத்தம் 192 பணியிடங்கள் காலியாக இருக்கின்றது. central bank of india jobs 2023
மெட்ராஸ் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2023 ! தேர்வு கிடையாது !
கல்வித்தகுதி :
1. தகவல் தொழில்நுட்பம் :
கணினி அறிவியல் துறையில் BE , IT , மின்னணுவியல் , M.Sc , MCA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
2. ஆபத்து மேலாண்மை :
புள்ளி விவரங்கள் , கணிதம் , ஆபரேஷின் ஆராய்ச்சி மற்றும் தரவு அறிவியல் துறை போன்ற துறைகளில் B.Sc மற்றும் MBA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
3. ஆபத்து மேலாண்மை :
புள்ளி விவரங்கள் , கணிதம் , ஆபரேஷின் ஆராய்ச்சி மற்றும் தரவு அறிவியல் துறை போன்ற துறைகளில் B.Sc மற்றும் MBA முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
4. தகவல் தொழில்நுட்பம் / SM :
கணினி அறிவியல் துறையில் BE , IT , ECE அல்லது M.Sc , M.Sc IT , MCA முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
5. நிதி ஆய்வாளர் :
CA , MBA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
6. தகவல் தொழில்நுட்பம் / மேலாளர் :
கணினி அறிவியல் துறையில் BE , IT , ECE அல்லது M.Sc , M.Sc IT , MCA முடித்தவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
7. சட்ட அதிகாரி :
LLB முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
8. கடன் அதிகாரி :
MBA / MMS / PGDM / CA முடித்தவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
9. நிதி ஆய்வாளர் :
ICAI / ICWA / MBA முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடிவும்.
10. நிதி & கணக்கு :
ICAI முடித்தவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
11. தகவல் தொழில்நுட்பம் :
கணினி அறிவியல் துறையில் BE , IT , ECE அல்லது M.Sc , M.Sc IT , MCA முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
12. பாதுகாப்பு :
ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
13. ஆபத்து மேலாளர் :
MBA / MMS முடித்தவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
14. நூலகர் :
ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்ப முடியும்.
பணி அனுபவம் :
1. தகவல் தொழில்நுட்பம் – 10 ஆண்டுகள்
2. ஆபத்து மேலாண்மை – 6 முதல் 10 ஆண்டுகள்
3. ஆபத்து மேலாண்மை – 4 முதல் 8 ஆண்டுகள்
4. தகவல் தொழில்நுட்பம் / SM – 6 ஆண்டுகள்
5. நிதி ஆய்வாளர் – 1 முதல் 4 ஆண்டுகள்
6. தகவல் தொழில்நுட்பம் / மேலாளர் – 3 ஆண்டுகள்
7. சட்ட அதிகாரி – 2 முதல் 3 ஆண்டுகள்
8. கடன் அதிகாரி – 3 ஆண்டுகள்
9. நிதி ஆய்வாளர் – 3 ஆண்டுகள்
10. நிதி & கணக்கு – 2 ஆண்டுகள்
11. தகவல் தொழில்நுட்பம் – 1 ஆண்டு
12. பாதுகாப்பு – 5 ஆண்டுகள்
13. நூலகர் – 5 ஆண்டுகள் வரையில் பணி அனுபவம் இருக்கும் நபர்கள் வங்கியில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
சேலம் மாவட்ட அரசு வேலைவாய்ப்பு 2023 ! 10வது தேர்ச்சி போதும் … உடனே விண்ணப்பிக்கவும் !
வயதுத்தகுதி :
1. தகவல் தொழில்நுட்பம் – 45
2. ஆபத்து மேலாண்மை – 45
3. ஆபத்து மேலாண்மை – 40
4. தகவல் தொழில்நுட்பம் – 35
5. நிதி ஆய்வாளர் – 35
6.தகவல் தொழில்நுட்பம் / மேலாளர் – 33
7. சட்ட அதிகாரி – 33
8. கடன் அதிகாரி -33
9. நிதி ஆய்வாளர் – 33
10. CA நிதி & கணக்கு – 33
11. தகவல் தொழில்நுட்பம் – 30
12. பாதுகாப்பு – 45
13. ஆபத்து மேலாளர் – 30
14. நூலகர் – 30 வயதிற்குள் இருக்கும் வங்கி பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
சம்பளம் :
1. தகவல் தொழில்நுட்பம் – ரூ.89,890 – ரூ. 1,00,350
2. ஆபத்து மேலாண்மை – ரூ. 76,010 – ரூ. 89,890
3. ஆபத்து மேலாண்மை – ரூ. 76,010 – ரூ. 89,890
4. தகவல் தொழில்நுட்பம் – ரூ. 63,840 – ரூ. 78,230
5. நிதி ஆய்வாளர் – ரூ. 63,840 – ரூ. 78,230
6.தகவல் தொழில்நுட்பம் / மேலாளர் – ரூ. 48,170 – ரூ. 69,810
7. சட்ட அதிகாரி – ரூ. 48,170 – ரூ. 69,810
8. கடன் அதிகாரி -ரூ. 48,170 – ரூ. 69,810
9. நிதி ஆய்வாளர் – ரூ. 48,170 – ரூ. 69,810
10. CA நிதி & கணக்கு – ரூ. 48,170 – ரூ. 69,810
11. தகவல் தொழில்நுட்பம் – ரூ, 36,000 – ரூ. 63,840
12. பாதுகாப்பு – ரூ. 36,000 – ரூ. 63,840
13. ஆபத்து மேலாளர் – ரூ. 36,000 – ரூ. 63,840
14. நூலகர் – ரூ.36,000 – ரூ. 63,840 வரையில் சென்ட்ரல் வங்கியில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு நிரப்பப்படும் தகுதியான பணியாளர்களுக்கு மாத ஊதியமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
28.10.2023 முதல் 19.11.2023ம் தேதிக்குள் சென்ட்ரல் வங்கியில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆன்லைன் மூலம் மேற்கண்ட வங்கியில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம் :
1. பொதுப்பிரிவினர் – ரூ. 850
2. SC / ST / PWBD – ரூ. 175 என்று வங்கியில் இருக்கும் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் விண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டும்.
வேலையிடம் :
மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு இந்தியா முழுவதும் தகுதியான நபர்கள் நிரப்ப இருக்கின்றனர்.
தேர்ந்தெடுக்கும் முறை :
1. ஆன்லைன் எழுத்து தேர்வு
2. நேர்காணல் மூலம் தகுதியான வங்கி பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியில் நியமிக்கப்பட்ட உள்ளனர்.