உணவு பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2023. FSSAI jobs உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் இந்திய அரசின் குடும்ப நல அமைச்சராகம் சார்பில் 2011ம் ஆண்டு முதல் இயங்கி வருகின்றது. அதன் படி இங்கு பல்வேறு அதிகாரி மற்றும் உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அமைப்பின் சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
உணவு பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2023 ! ரூ. 47,600 முதல் சம்பளம் !
FSSAIல் இருக்கும் காலிப்பணியிடங்கள் என்ன , கல்வி , வயது , சம்பளம் , அனுபவம் , விண்ணப்பிக்கும் முறை , விண்ணப்பிக்க வேண்டிய தேதி மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம்.
அமைப்பின் பெயர் :
FSSAI ( Food Safety and Standards Authority of India ) உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையத்தில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலிப்பணியிடங்களின் பெயர் :
1. Administrative Officer ( நிர்வாக அதிகாரி )
2. Senior Private Secretary ( மூத்த தனிச் செயலாளர் )
3. Personal Secretary ( தனிப்பட்ட செயலாளர் )
4. Assistant Manager ( IT ) ( உதவி மேலாளர் )
5. Assistant ( உதவியாளர் )
6. Junior Assistant ( இளநிலை உதவியாளர் ) பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :
1. நிர்வாக அதிகாரி – 8
2. மூத்த தனிச் செயலாளர் – 3
3. தனிப்பட்ட செயலாளர் – 14
4. உதவி மேலாளர் – 1
5. உதவியாளர் – 6
6. இளநிலை உதவியாளர் – 10 என மொத்தம் 42 உணவு பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2023.
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2023 ! மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் data entry வேலை !
கல்வித்தகுதி :
அரசின் கீழ் செயல்படும் பல்கலைக்கழகங்களில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் :
1. நிர்வாக அதிகாரி – ரூ. 47,600 முதல் ரூ. 1,51,100
2. மூத்த தனிச் செயலாளர் – ரூ. 47,600 முதல் ரூ. 1,51,100
3. தனிப்பட்ட செயலாளர் – ரூ. 44,900 முதல் ரூ. 1,42,400
4. உதவி மேலாளர் – ரூ. 44,900 முதல் 1,42,400
5. உதவியாளர் – ரூ. 35,400 முதல் ரூ. 1,12,400
6. இளநிலை உதவியாளர் – ரூ. 19,900 முதல் ரூ. 63,200 வரையில் மாத ஊதியமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
30.10.2023 முதல் 22.11.2023 வரையில் FSSAIல் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்கும் முறை :
இணையதளத்தின் மூலம் மேற்கண்ட நிறுவனங்களில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிடம் :
சென்னை , டெல்லி , கொல்கத்தா , மும்பை போன்ற இடங்களில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.
தேர்ந்தெடுக்கும் முறை :
FSSAIல் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் நியமிக்கப்படுவார்கள்.