NLC வேலைவாய்ப்பு 2023NLC வேலைவாய்ப்பு 2023

  NLC வேலைவாய்ப்பு 2023. Neyveli Lignite Corporation India Limited (நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் ) 1956முதல் சென்னையில் இயங்கி வரும் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனம். இந்நிறுவனத்தில் Apprentice (அப்ரண்டிஸ்) பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

NLC வேலைவாய்ப்பு 2023 ! ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் … லிங்க் இதோ !

NLC வேலைவாய்ப்பு 2023

  NLCல் காலியாக இருக்கும் பணியிடங்கள் என்ன , கல்வி , வயது , சம்பளம் , அனுபவம் , விண்ணப்பிக்கும் முறை , கட்டணம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம்.

JOIN SKSPREAD WHATSAPP CHANNEL

நிறுவனத்தின் பெயர் :

  NLC நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

காலிப்பணியிடங்களின் பெயர் :

1.  Trade Apprenticeship :

   1. ஃபிட்டர் 

   2. டர்னர் 

   3. மெக்கானிக் ( மோட்டார் வாகனம் )

   4. எலக்ரிஷியன்

   5. வயர்மேன்

   6. மெக்கானிக் ( டீசல் )          

   7. மெக்கானிக் ( ட்ராக்டர் )

   8. தச்சர் Non Engineering Graduate Apprentice

   9. பிளம்பர் 

 10. ஸ்டெனோகிராபர் 

 11. வெல்டர் 

 12. Pasaa 

2. Non Engineering Graduate Apprentice 

   1. வர்த்தகம் 

   2. கணினி அறிவியல் 

   3. கணினி பயன்பாடு 

   4. வியாபார நிர்வாகம் 

   5. புவியில் போன்ற காலிப்பணியிடங்கள் NLC வேலைவாய்ப்பு 2023

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :

1.  Trade Apprenticeship :

   1. ஃபிட்டர் – 125

   2. டர்னர் – 45

   3. மெக்கானிக் ( மோட்டார் வாகனம் ) – 125

   4. எலக்ரிஷியன் – 123 

   5. வயர்மேன் – 110

   6. மெக்கானிக் ( டீசல் ) – 20         

   7. மெக்கானிக் ( ட்ராக்டர் ) – 10

   8. தச்சர் – 10

   9. பிளம்பர் – 10

 10. ஸ்டெனோகிராபர் – 20

 11. வெல்டர் – 108

 12. Pasaa – 40

2. Non Engineering Graduate Apprentice 

   1. வர்த்தகம் – 24

   2. கணினி அறிவியல் – 59 

   3. கணினி பயன்பாடு – 23

   4. வியாபார நிர்வாகம் – 28

   5. புவியில் – 7 என மொத்தம் 877 காலிப்பணியிடங்கள் இருக்கின்றது.

Central Bank of India Jobs 2023 ! டிகிரி போதும் … விண்ணப்பிக்கலாம் வாங்க !

கல்வித்தகுதி :

  1. Trade Apprenticeship :

     ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  2.  Non Engineering Graduate Apprentice  :

    1. வர்த்தகம் – B.Com 

    2. கணினி அறிவியல் – கணினி அறிவியலில் B.Sc 

    3. கணினி பயன்பாடு – B.C.A

    4. வியாபார நிர்வாகம் – B.B.A

    5. புவியில் – புவியில் B.Sc போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

வயதுத்தகுதி :

  NLCல் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்கும் தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம். வேலைவாய்ப்பு 2023

சம்பளம் :

  1.  Trade Apprenticeship – ரூ. 8,766 முதல் ரூ. 10,019 

  2.  Non Engineering Graduate Apprentice – ரூ. 12,524 வரையில் மாத ஊதியமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்க வேண்டிய தேதி :

  30.10.2023 முதல் 15.11.2023ம் தேதி மாலை 5 மணி வரையில் NLC காலிப்பணியிடங்களுக்கு ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

  NLCல் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தபால் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
OFFICIAL NOTIFICATIONDOWNLOAD 
OFFICIAL APPLICATIONAPPLY NOW

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

  பொது மேலாளர் ,

  கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம் ,

  NLC இந்தியா நிறுவனம் , 

  வட்டம் – 20 ,

  நெய்வேலி – 607803 ,

  தமிழ்நாடு .

விண்ணப்பிக்க தேவையானவை :

  1. கல்வி சான்றிதழ் 

  2. கல்லூரி மதிப்பெண் சான்றிதழ் 

  3. TC சான்றிதழ் 

  4. சாதி சான்றிதழ் 

  5. ஆதார் கார்டு 

  6. முன்னாள் ராணுவத்தினரின் வாரிசு சான்றிதழ் 

  7. மாற்று திறனாளி சான்றிதழ் 

  8. மொபைல் எண் போன்ற சான்றிதழ்களின் ஜெராக்ஸ் உடன் விண்ணப்படிவத்தினையும் இணைத்து சுய கையொப்பம் இட்டு தபால் அனுப்ப வேண்டும். வேலைவாய்ப்பு 2023

தேர்ந்தெடுக்கும் முறை :

  NLC காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பம் அனுப்பியவர்களில் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் . 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *