அரியலூர் மாவட்ட நலவாழ்வு சங்க வேலைவாய்ப்பு 2023. தமிழ்நாட்டின் தேசிய நலவாழ்வு குழுமத்தின் சார்பில் அரியலூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் செயல்பட்டு வருகின்றது. இங்கு காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அரியலூர் மாவட்ட நலவாழ்வு சங்க வேலைவாய்ப்பு 2023 ! ரூ. 40,000 சம்பளம் !
அதன் படி அரியலூர் மாவட்ட DHSல் காலியாக இருக்கும் பணியிடங்கள் என்ன , கல்வி , வயது , சம்பளம் , அனுபவம் , விண்ணப்பிக்கும் முறை , விண்ணப்பிக்க வேண்டிய தேதி மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
அமைப்பின் பெயர் :
அரியலூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் ( District Health Society – DHS )ல் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலிப்பணியிடங்களின் பெயர் :
மாவட்ட தர நிர்ணய ஆலோசகர் ( District Quality Consultant ) பணியிடங்கள் காலியாக இருக்கின்றது அமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :
ஒரு மாவட்ட தர நிர்ணய ஆலோசகர் பணியிடங்கள் அரியலூர் மாவட்ட DHSல் காலியாக இருக்கின்றது.
கல்வித்தகுதி :
பல் , ஆயுஷ் , நர்சிங் , சமூக அறிவியல் , வாழ்க்கை அறிவியல் துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் மருத்துவமனை நிர்வாகம் , பொது சுகாதாரம் மற்றும் சுகாதார மேலாண்மை துறைகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
அனுபவம் :
1. சுகாதார நிர்வாகம் – 2 ஆண்டுகள்
தமிழ்நாடு அரசு இன்றைய வேலைவாய்ப்பு 2023 ! டிகிரி முடித்தவர் உடனே விண்ணப்பிக்கலாம் !
வயதுத்தகுதி :
45 வயதிற்குள் இருக்கும் தகுதியான நபர்கள் மாவட்ட தர நிர்ணய ஆலோசகர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் :
அரியலூர் மாவட்ட DHSல் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு நிரப்பப்படும் நபர்களுக்கு ரூ. 40,000 மாத ஊதியமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
31.10.2023 முதல் 10.11.2023 வரையில் மாலை 5 மணிக்குள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பிக்க முடியும். அரியலூர் மாவட்ட நலவாழ்வு சங்க வேலைவாய்ப்பு 2023
விண்ணப்பிக்கும் முறை :
தபால் மூலம் மாவட்ட தர நிர்ணய ஆலோசகர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்க | கிளிக் செய்யவும் |
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD |
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
செயற் செயலாளர் ,
மாவட்ட நல்வாழ்வு சங்கம் ,
துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் ,
துணை இயக்குனர் சுகாதார பணிகள் அலுவலகம் ,
அரியலூர் – 621704 ,
தமிழ்நாடு .
விண்ணப்பிக்க தேவையானவை :
1. டிகிரி சான்றிதழ்
2. பள்ளி மதிப்பெண் சான்றிதழ்
3. சாதி சான்றிதழ்
4. இருப்பிடச் சான்றிதழ்
6. அனுபவ சான்றிதழ் போன்றவைகளின் ஜெராக்ஸ் விண்ணப்பப்படிவத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை :
அரியலூர் மாவட்ட DHSல் காலியாக இருக்கும் மாவட்ட தர நிர்ணய ஆலோசகர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் அல்லது எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.