4 நாட்களுக்கு கனமழை. வங்கக்கடலில் வளிமண்டல கிழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்வதற்கு வாய்ப்புகள் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
4 நாட்களுக்கு கனமழை – இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை !
தமிழகத்தில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பருவமழையாது இருக்கும். ஆனால் இந்த ஆன்டியின் பருவ மலையானது குறைவாகத்தான் உள்ளது. ஆனால் தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் அங்கங்கே மழை பெய்து வருகின்றது.
வங்கக்கடலியில் தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகின்றது. இதன் காரணமாக கேரளா , தமிழ்நாடு , புதுச்சேரி , கர்நாடகா போன்ற மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது. இதனால் கர்நாடகாவில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது.. கேரளாவில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
தமிழ்நாட்டில் நாளை முதல் அதாவது நவம்பர் 3 முதல் நவம்பர் 6ம் தேதி வரையில் அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்து உள்ளது.
பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை 2024 ! விண்ணப்பிக்கும் முறை ! இதோ முழு விவரங்களுடன் !
மேலும் நாளை ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் இடி மின்னலுடன் அதிகளவில் கன மழை பெய்யும். சென்னை , திருவள்ளூர் , செங்கல்பட்டு , திருநெல்வேலி , காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் குறைந்தளவு மழை பெய்வதற்க்கு வாய்ப்புகள் உள்ளது. கன்னியாகுமரி , திருநெல்வேலி , தென்காசி , விருதுநகர் , தேனி , திண்டுக்கல் , மதுரை , ஈரோடு , கோயம்புத்தூர் , திருப்பூர் , நீலகிரி , தருமபுரி மாவட்டடத்தில் கனமழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக தகவல் தெரிவித்து உள்ளனர்.