Home » பொது » இந்த வார தமிழ் சீரியல் TRP 2023 ! 43வது வாரத்தில் சிறகடிக்க ஆசை தான் முதலிடம் !

இந்த வார தமிழ் சீரியல் TRP 2023 ! 43வது வாரத்தில் சிறகடிக்க ஆசை தான் முதலிடம் !

இந்த வார தமிழ் சீரியல் TRP 2023

  இந்த வார தமிழ் சீரியல் TRP 2023. சீரியல்கள் தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் பார்க்கும் ஒன்றாக மாறிவிட்டது. காலை முதல் இரவு வரையில் டிவிகளில் சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது. தொலைக்காட்சிகளில் சினிமா மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டாலும் சீரியல்கள் தான் முக்கியத்துவம் பெறுகின்றது. அதன் படி பிரபல தொலைக்காட்சிகளான சன் , விஜய் டிவி , ஜீ தமிழ் சீரியல்களின் TRP மதிப்புகளை காணலாம்.

இந்த வார தமிழ் சீரியல் TRP 2023 ! 43வது வாரத்தில் சிறகடிக்க ஆசை தான் முதலிடம் !

இந்த வார தமிழ் சீரியல் TRP 2023

சன் டிவி :

  1. வானத்தை போல – 11.44

  2. கயல் – 10.58

  3. சிங்கப்பெண்ணே – 1.41

  4. எதிர்நீச்சல் – 10.38

  5. சுந்தரி – 9.91

  6. இனியா – 8.10

  7. ஆனந்தராகம் – 7.50

  8. Mr.மனைவி – 4.50

SKSPREAD WHATSAPP CHANNEL

  9. இலக்கியா – 4.21

10. புது வசந்தம் – 3.91

11. அருவி – 3.61

12. பிரியமான தோழி – 3.41

13. மலர் – 3.33

14. அன்பே வா – 2.83

15. செவ்வந்தி – 2.56

16. மீனா – 2.10

17. பாண்டவர் இல்லம் – 2.02

வானத்தை போல சீரியல் இந்த வாரம் TRP தரவுகளில் முதன் இடத்தில் இருக்கின்றது.

விஜய் டிவி :

  1. சிறகடிக்க ஆசை – 7.04

  2. பாக்கிய லட்சுமி – 6.79

  3. பாண்டியன் ஸ்டார் – 6.65

  4. ஆஹா கல்யாணம் – 6.04

  5. மகாநதி – 5.27

  6. மோதலும் காதலும் – 4.64

  7. பிக் பாஸ் – 3.63

  8. தமிழும் சரஸ்வதியும் – 3.63

  9. தென்றல் வந்து என்னை தொடும் – 3.09

10. பொன்னி – 3.05

11. செல்லம்மா – 2.88

12. முத்தழகு – 2.76

13. கண்ணே கலைமானே – 2.39

14. ஈரமான ரோஜாவே – 2.16

15. கிழக்கு வாசல் – 1.93

விஜய் டிவி TRP தரவுகளில் சிறகடிக்க ஆசை சீரியல் தான் முதல் இடத்தில் இருக்கின்றது. கடந்த சில வாரங்களாக கடைசி இடத்தில் இருந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது 7வது இடத்தில் இருக்கின்றது. 

Pandian Store 2 Update ! திரைப்பட பிரபலம் இனி சீரியலில் ! 

ஜீ தமிழ் :

  1. கார்த்திகை தீபம் – 6.00 

  2. அண்ணா – 4.82

  3. மாறி – 4.78

  4. மீனாட்சி பொண்ணுங்க – 4.76

  5. சீதா ராமன் – 4.06

  6. நினைத்தாலே இனிக்கும் – 3.56

  7. சந்தியராகம் – 3.18

  8. நள தமயந்தி – 2.97

  9. வித்யா நம்பர் 1 – 2.07

10. அமுதாவும் அன்னலட்சுமியும் – 1.89

11. இதயம் – 1.74

12. கனா – 1.63

13. இந்திரா – 1.52

14. சண்ட கோழி – 1.44

15. பேரன்பு – 1.08

கார்த்திகை தீபம் , சிறகடிக்க ஆசை மற்றும் வானத்தை போல சீரியல் தான் பிரபல தொலைக்காட்சிகளில் TRP மதிப்புகளில் முதல் இடத்தில் இருக்கின்றது.  

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top