திருவண்ணாமலை மாவட்ட திட்ட அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2023. தமிழ்நாடு அரசின் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட திட்ட அலுவலகம் இயங்கி வருகின்றது. வளரும் வட்டார திட்ட அலுவலர் பணியிடங்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் காலியாக இருக்கின்றது.
திருவண்ணாமலை மாவட்ட திட்ட அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2023 ! உடனே விண்ணப்பிக்க லிங்க் இதோ !
காலியாக இருக்கும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , கட்டணம் , அனுபவம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம்.
அமைப்பின் பெயர் :
திருவண்ணாமலை மாவட்ட திட்ட அலுவலகத்தில் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலிப்பணியிடங்களின் பெயர் :
வளரும் வட்டார திட்ட அலுவலர் ( Aspirational Block Fellow ) பணியிடங்கள் காலியாக இருக்கின்றது.
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :
ஒரு வளரும் வட்டார திட்ட அலுவலர் பணியிடங்கள் மேற்கண்ட துறைகளில் காலியாக இருப்பதால் விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி :
அரசின் அனுமதியுடன் இயங்கும் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
கரூர் மாவட்ட அரசு வேலைவாய்ப்பு 2023 ! நேர்காணல் மட்டுமே ! உடனே விண்ணப்பியுங்கள் !
வயதுத்தகுதி :
22 முதல் 30 வயதிற்குள் இருக்கும் தகுதியுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் :
ரூ. 55,000 வரையில் வளரும் வட்டார திட்ட அலுவலர் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
03.11.2023 முதல் 18.11.2023 தேதி மாலை 5.45 மணிக்குள் மாவட்ட திட்ட அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். திருவண்ணாமலை மாவட்ட திட்ட அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2023.
விண்ணப்பிக்கும் முறை :
தபால் மூலம் வளரும் வட்டார திட்ட அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
மாவட்ட திட்ட அலுவலர் ,
மாவட்ட திட்டமிடல் பிரிவு ,
4வது குறுக்கு தெரு ,
காந்தி நகர் ,
திருவண்ணாமலை – 606601 ,
தமிழ்நாடு.
விண்ணப்பிக்க தேவையானவை :
1. பாஸ் போர்ட் சைஸ் புகைப்படம்
2. பள்ளி , கல்லூரி மதிப்பெண் சான்றிதழ்
3. அனுபவ சான்றிதழ்
4. ஆதார் கார்டு
5. மின்னஞ்சல் முகவரி
6. பிறப்பு சான்றிதழ்
விண்ணப்பக்கடிதத்துடன் இவைகளின் ஜெராக்ஸ் இணைத்து விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
முக்கிய குறிப்பு :
1. திட்ட மேலாண்மை , தகவல் பகுப்பாய்வு தெரிந்திருக்க வேண்டும்.
2. சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
3. தகவல் தொடர்பு திறன் பெற்று இருக்க வேண்டும்.
4. பணி அனுவபம் இருக்க வேண்டும்.
5. கட்டாயம் உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும்.
6. விண்ணப்பம் முழுமையாக நிரப்பப்பட்டு இருக்க வேண்டும்.
வேலையிடம் :
தேர்ந்தெடுக்கப்படும் அலுவலர் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் ஜவ்வாது மலையில் இருக்கும் பணி செய்வர்.
தேர்ந்தெடுக்கும் முறை :
திருவண்ணாமலை மாவட்ட திட்டமிடல் அலுவலகத்தில் காலியாக இருக்கும் வளரும் வட்டார திட்ட அலுவலர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் அல்லது எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் நியமிக்கப்படுவர்.