திருநெல்வேலி மாவட்ட அரசு வேலைவாய்ப்பு 2023திருநெல்வேலி மாவட்ட அரசு வேலைவாய்ப்பு 2023

திருநெல்வேலி மாவட்ட அரசு வேலைவாய்ப்பு 2023. திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இயங்கி வருகின்றது. இங்கு MIS ஆய்வாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக இவ்வமைப்பின் சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

திருநெல்வேலி மாவட்ட அரசு வேலைவாய்ப்பு 2023

  அதன் படி இங்கு காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு கல்வி , வயது , சம்பளம் , அனுபவம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம்.

JOIN SKSPREAD WHATSAPP GROUP

  திருநெல்வேலி மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ( Tamil Nadu State Rural Livelihood Mission (TNSRLM) Tirunelveli ) காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

  MIS ஆய்வாளர் ( MIS Analyst ) பணியிடங்கள் திருநெல்வேலி TNSRLMல் காலியாக இருப்பதால் விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

  கணினி அறிவியல் , IT , கணினி பயன்பாடு , IT சிறப்பு போன்ற துறைகளில் BE , B.Tech B.Sc அல்லது M.Sc , ME , M.Tech முடித்தவர்கள் MIS ஆய்வாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். திருநெல்வேலி மாவட்ட அரசு வேலைவாய்ப்பு 2023.

சென்னை மெட்ரோ வேலைவாய்ப்பு 2023 ! ரூ. 3,40,000 வரையில் ஊதியம் ! 

  மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு 30 வயதிற்குள் இருக்கும் தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

  ரூ. 25,000 வரையில் திருநெல்வேலி TNSRLMல் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு மாத ஊதியமாக வழங்கப்படும்.

  07.11.2023 முதல் 13.11.2023 வரையில் மேற்கண்ட துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 

  1. MIS , MIS கருவிகள் , Web பயன்பாடு , மொபைல் பயன்பாடு போன்ற பணிகளில் மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

  2. திறந்த மூல மென்பொருள் , கருவிகள் , திட்டங்களில் அனுபவம் இருக்க வேண்டும்.

  3. தரவு அடிப்படை பயன்பாடு , பராமரிப்பில் அனுபவம் இருக்க வேண்டும்.

  4. தரவு பகுப்பாய்வு கருவி அனுபவம் இருக்க வேண்டும்.

  5.  Excel மற்றும் விளக்கக்காட்சி திறன் பெற்று இருப்பவர்கள் மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.

  திருநெல்வேலி மாவட்ட TNSRLMல் காலியாக இருக்கும் MIS ஆய்வாளர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் நியமிக்கப்படுவர். 

By Nivetha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *