8ம் வகுப்பு வேலைவாய்ப்பு 2023. தமிழ்நாடு அரசின் சார்பில் தருமபுரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு இயங்கி வருகின்றது. இங்கு அலுவலக உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தருமபுரி மாவட்ட TNRDல் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , அனுபவம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம்.
8ம் வகுப்பு வேலைவாய்ப்பு 2023 ! நேர்காணல் மூலம் வேலை !
அமைப்பின் பெயர் :
தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் ( Rural Development and Panchayat Unit ) காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலிப்பணியிடங்களின் பெயர் :
அலுவலக உதவியாளர் ( Office Assistant ) பணியிடம் மேற்கண்ட துறைகளில் காலியாக இருக்கின்றது.
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :
தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் நான்கு அலுவலக உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றது.
கல்வித்தகுதி :
அரசின் கீழ் செயல்பட்டு வரும் கல்வி நிலையங்களில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
முக்கிய தகுதிகள் :
1. விண்ணப்பதாரர்களுக்கு சைக்கிள் ஓட்ட தெரிந்தவராக இருக்க வேண்டும்.
திருநெல்வேலி மாவட்ட அரசு வேலைவாய்ப்பு 2023 ! டிகிரி முடித்தவர்களுக்கு அறிய வாய்ப்பு !
வயதுத்தகுதி :
18 வயதுடைய நபராக இருக்க வேண்டும்.
1. பிற்படுத்தப்பட்ட பிரிவினர் – 34 வயதிற்குள்
2. பழங்குடியினர் / விதவை பெண்கள் – 37 வயதிற்குள்
3. இதர பிரிவினர் – 32 வயதிற்குள் இருக்கும் நபர்கள் மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் :
ரூ. 15,700 முதல் ரூ. 50,000 வரையில் தகுதியான அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு மாத ஊதியமாக அரசின் வழிமுறைகளின் படி வழங்கப்படும். 8ம் வகுப்பு வேலைவாய்ப்பு 2023.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
13.11.2023 முதல் 21.11.2023 வரையில் தருமபுரி மாவட்ட TNRDல் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
தபால் மூலம் அல்லது அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பபடிவத்தினை விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
கலெக்டர் நேர்முக உதவியாளர் ,
கலெக்டர் அலுவலகம் ,
இரண்டாவது தளம் ,
தருமபுரி – 636 705 ,
தமிழ்நாடு .
விண்ணப்பிக்க தேவையானவை :
1. பாஸ் போர்ட் சைஸ் புகைப்படம்
2. மொபைல் எண்
3. பிறப்பு சான்றிதழ்
4. சாதி சான்றிதழ்
5. கல்வி சான்றிதழ்
6. இருப்பிடச் சான்றிதழ்
7. வேலைவாய்ப்பு பதிவு விவரம்
8. முன்னுரிமை சான்றிதழ்
9. முன்னாள் ராணுவத்தினர் / கலப்பு திருமணம் / மாற்று திறனாளி / விதவை பெண்கள் என்றால் சான்றிதழ்
விண்ணப்படிவத்துடன் இவைகளின் ஜெராக்ஸ் உடன் சுயகையொப்பம் இட்டு சமர்ப்பிக்க வேண்டும்.
முக்கிய குறிப்பு :
1. விண்ணப்பிக்க கடைசி நாளுக்கு பின் சமர்ப்பிக்கப் படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
2. விண்ணப்ப படிவத்தில் விண்ணப்பித்தவர்களின் விவரங்கள் முழுமையாக நிரப்பப்பட்டு இருக்க வேண்டும்.
3. தகுதில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
4. நேர்காணலின் போது அசல் சான்றிதழ் கொண்டு வர வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை :
தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக இருக்கும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவர்.