TNPSC கணக்கு அலுவலர் வேலைவாய்ப்பு 2023. தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்து வருகின்றது. தற்போது தமிழ்நாடு கருவூலம் , கணக்குப்பணிகள் , வாரியங்கள் , நிறுவனங்கள் போன்ற ஒருங்கிணைந்த கணக்கு பணிகள் பதவிகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. TNPSC காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து விவரங்களையும் அறியலாம்.
கணக்கு அலுவலர் வேலைவாய்ப்பு 2023 ! 52 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
அமைப்பின் பெயர் :
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( TNPSC ) காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலிப்பணியிடங்களின் பெயர் :
1. கணக்கு அலுவலர் நிலை 3
2. கணக்கு அலுவலர்
3. மேலாளர் நிலை 3 ( நிதி )
4. முதுநிலை அலுவலர் ( நிதி )
5. மேலாளர் ( நிதி ) போன்ற காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :
1. கணக்கு அலுவலர் நிலை 3 – 7
2. கணக்கு அலுவலர் – 1
3. மேலாளர் நிலை 3 ( நிதி ) – 4
4. முதுநிலை அலுவலர் ( நிதி ) – 27
5. மேலாளர் ( நிதி ) – 13 என மொத்தம் 52 காலிப்பணியிடங்கள் இருப்பதால் விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி :
TNPSCல் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு CA / ICWA படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயதுத்தகுதி :
32 வயதிற்குள் இருக்கும் நபர்கள் TNPSCல் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
திருவாரூர் மாவட்ட CUTN வேலைவாய்ப்பு 2023 ! கட்டாயம் கலந்து கொள்ளுங்கள் !
சம்பளம் :
1. கணக்கு அலுவலர் நிலை 3 – ரூ. 56,900 முதல் ரூ. 2,09,200
2. கணக்கு அலுவலர் – ரூ. 56,900 முதல் ரூ. 2,09,200
3. மேலாளர் நிலை 3 ( நிதி ) – ரூ. 56,900 முதல் ரூ. 2,09,200
4. முதுநிலை அலுவலர் ( நிதி ) – ரூ. 56,100 முதல் ரூ. 2,05,700
5. மேலாளர் ( நிதி ) – ரூ. 37,700 முதல் ரூ. 1,38,500 வரையில் மாத ஊதியமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
08.12.2023 வரையில் TNPSCல் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம். TNPSC கணக்கு அலுவலர் வேலைவாய்ப்பு 2023.
விண்ணப்பிக்கும் முறை :
ஆன்லைன் மூலம் TNPSCல் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம் :
1. நிரந்தர பதிவுக்கட்டணம் – ரூ. 150
2. தேர்வுக்கட்டணம் – ரூ. 200 செலுத்தி மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
தேர்ந்தெடுக்கும் முறை :
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் கணினி வழி எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் நியமனம் செய்யப்படுவர்.
தேர்வு மையம் :
1. சென்னை
2. மதுரை
3. கோவை
கணினி வழி தேர்வு நாள் :
1. (1 , 2, 3, 4 பதவிகளுக்கு ) தாள் 1 – 05.02.2024 (காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 வரை )
2. ( 5வது பதவிக்கு ) தாள் 1 – 06.02.2024 (காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 வரை )
3. ( 1 முதல் 5 பதவிகளுக்கு ) தாள் 2 – 05.02.2024 ( மதியம் 2.23 மணி முதல் மாலை 5.30 மணி வரை ) TNPSC கணக்கு அலுவலர் வேலைவாய்ப்பு 2023.
முக்கிய தேதிகள் :
1. விண்ணப்பிக்க கடைசி தேதி – 08.12.2023
2. திருத்தம் செய்வதற்கான நாள் – 13.12.2023 முதல் 15.12.2023
3. சான்றிதழ் மீள் பதிவேற்றம் செய்ய கடைசி நாள் – 25.01.2024
4. கணினி வழி தேர்வு முடிவு வெளியீடு – மார்ச் 2024
5. நேர்காணல் – ஏப்ரல் 2024
6. கலந்தாய்வு – ஏப்ரல் 2024