தீபாவளி 2023 சிறப்பு திரைப்படங்கள். இந்த ஆண்டு தீபாவளி நவம்பர் 12 ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகின்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் எதிர்பார்க்கும் பண்டிகை என்றால் அது தீபாவளி தான். புத்தாடை , பட்டாசு, பலகாரங்கள் , வித விதமான உணவுகள் என வீடுகளே மகிழ்ச்சியாக இருக்கும் தருணம் தீபாவளி நாளில் தான்.
தீபாவளி 2023 சிறப்பு திரைப்படங்கள் ! சன் டிவி முதல் மெகா டிவி வரை !
அன்றைய தினம் அனைத்து தொலைக்காட்சிகளிலும் புதுப்படங்களும் , பொழுது போக்கு நிகழ்ச்சிகளும் மக்களுக்காக ஒளிபரப்பு செய்யப்படும். அதன் படி இந்த ஆண்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்படும் புதுப்படங்கள் என்னென்னெ என்பதை தெரிந்து கொள்வோம்.
சன் டிவி :
1. காலை 11 மணி – வாத்தி
2. மதியம் 2 மணி – வாரிசு
3. மாலை 6.30 மணி – ஜெயிலர்
4. இரவு 10 மணி – கலகலப்பு 2
கே டிவி :
1. அதிகாலை 1.30 மணி – மண்ணை தொட்டு கும்மிடனும்
2. அதிகாலை 4 மணி – அகம் புறம்
3. காலை 7 மணி – ஒரு கல் ஒரு கண்ணாடி
4. காலை 10 மணி – சகலகலா வல்லவன் அப்பாடக்கர்
5. மதியம் 1 மணி – வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
6. மாலை 4 மணி – தானா சேர்ந்த கூட்டம்
7. இரவு 7 மணி – பட்டாஸ்
8. இரவு 10 மணி – மின்சார கனவு
ஜி தமிழ் :
1. காலை 9.30 மணி – காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்
2. மதியம் 12 மணி – தி கிரேட் இந்தியன் கிக்சன்
3. மாலை 4.30 மணி – DD RETURNS
ஜி திரை :
1. அதிகாலை 12.30 மணி – MIRCH MASALA
2. அதிகாலை 3.30 மணி – CBI 5 THE BRAIN
3. காலை 6 மணி – மாப்ள சிங்கம்
4. காலை 8.30 மணி – கவண்
5. மதியம் 12 மணி – அயோத்தி
6. மதியம் 2.30 மணி – சேதுபதி
7. மாலை 5 மணி – றெக்க
8. இரவு 8 மணி – எந்திரன் 2.0
9. இரவு 11.30 மணி – புரூஸ் லீ
முடிவுக்கு வரும் ஜீ தமிழ் பேரன்பு சீரியல் ! இந்த காரணத்திற்க்காகவா !
விஜய் டிவி :
1. காலை 11.30 மணி – பிச்சைக்காரன் 2
2. மதியம் 3 மணி – போர் தொழில்
விஜய் டக்கர் :
1. அதிகாலை 12.30 மணி – ஆதலால் காதல் செய்வீர்
2. அதிகாலை 3 மணி – KRISHNARJUNA YUDDHAM
3. அதிகாலை 5.30 மணி – MAYA NADHI
4. காலை 8 மணி – மகேஸ்வரி
5. காலை 11 மணி – பூமிகா
6. மதியம் 2 மணி – 30 நாட்களில் காதலிப்பது எப்படி ?
7. மாலை 4.30 மணி – யுத்தம் செய்
8. இரவு 8.30 மணி – காலா
விஜய் சூப்பர் :
1. அதிகாலை 12 மணி – நண்பன்
2. அதிகாலை 2.30 மணி – ஆடு புலி ஆட்டம்
3. காலை 6 மணி – மெட்ராஸ்
4. காலை 9 மணி – காந்தார
5. மதியம் 12 மணி – கத்துவாக்குல இரண்டு காதல்
6. மதியம் 3 மணி – குர்கா
7. மாலை 6 மணி – எம்ஜிஆர் மகன்
8. இரவு 9 மணி – மாறன்
ஜெயா டிவி :
1. அதிகாலை 2 மணி – தாலாட்டு பாடவா
2. மதியம் 1.30 மணி – வேலாயுதம்
3. மாலை 6.30 மணி – சிவகாசி
4. இரவு 11. 30 மணி – வேலாயுதம்
J மூவிஸ் :
1. அதிகாலை 1.30 மணி – பொறுத்தது போதும்
2. அதிகாலை 4 மணி – வல்லினம்
3. காலை 7 மணி – ராசுக்குட்டி
4. காலை 10 மணி – காவல்
5. மதியம் 1 மணி – 24
6. மாலை 4 மணி – வீர சிவாஜி
7. இரவு 7 மணி – தவமாய் தவமிருந்து
8. இரவு 10.30 மணி – கஸ்தூரி விஜயம்
முடிவுக்கு வரும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் இறுதி கதை இது தான் !
கலைஞர் டிவி :
1. காலை 10 மணி – கட்டா குஸ்தி
2. மதியம் 1.30 மணி – துணிவு
சன் லைப் :
1. காலை 11 மணி – ரிக்க்ஷகாரன்
2. மதியம் 3 மணி – அன்புள்ள அப்பா
மெகா 24 :
1. அதிகாலை 2 மணி – தாய் வீடு
2. காலை 10 மணி – சரவெடி
3. மதியம் 2.30 மணி – படகோட்டி
4. மாலை 6 மணி – சட்டம் ஒரு இருட்டறை
மெகா டிவி :
1. அதிகாலை 2 மணி – சிம்லா ஸ்பெஷல்
2. மதியம் 12 மணி – WITNESS
3. மதியம் 3 மணி – எங்க முதலாளி
4. இரவு 11 மணி – எதிர் நீச்சல்
வேந்தர் :
1. காலை 10 மணி – அர்த்தநாரி
2. மதியம் 2 மணி – ராசுக்குட்டி
3. இரவு 10.30 மணி – நினைவே ஒரு சங்கீதம்
வசந்த் டிவி :
1. அதிகாலை 12.30 மணி – பண்டிகை
2. காலை 10.30 மணி – 31330
சில நாட்களுக்கு முன்னர் திரையரங்கில் வெளியான ஜெயிலர் முதல் அனைத்து புதுப்படங்களும் தீபாவளியை மக்கள் கொண்டாடும் நோக்கில் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. பாதுகாப்பான பட்டாசுடன் புதுப்படங்களிலும் டிவியில் பார்த்து ஜோலியா தீபாவளி பண்டிகையை கொண்டாடலாம். தீபாவளி 2023 சிறப்பு திரைப்படங்கள்.