IDBI வங்கி வேலைவாய்ப்பு 2023IDBI வங்கி வேலைவாய்ப்பு 2023

IDBI வங்கி வேலைவாய்ப்பு 2023. இந்திய தொழில் மேம்பாட்டு வங்கி இந்திய அரசின் கீழ் 1964ம் ஆண்டு முதல் இந்தியாவின் பல பகுதிகளில் நடந்து வருகின்றது. இந்த வங்கியில் காலியாக இருக்கும் Junior Assistant Manager மற்றும் sales Executives பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , விண்ணப்பக்கட்டணம் , அனுபவம் மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

IDBI வங்கி வேலைவாய்ப்பு 2023

IDBI – இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியில் காலிப்பணியிடம் நிரப்பப்பட உள்ளது.

JOIN WHATSAPP CHANNEL GET BANK JOB UPDATES

ஜூனியர் உதவி மேலாளர் மற்றும் விற்பனை நிர்வாகிகள் பணியிடங்கள் காலியாக இருப்பதாக IDBI வங்கியின் சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஜூனியர் உதவி மேலாளர் – 800

விற்பனை நிர்வாகிகள் – 1300

மொத்தம் 2100 பணியிடங்கள் காலியாக உள்ளது.

அரசின் கீழ் இயங்கி வரும் பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு 60% மதிப்பெண் பெற்று முடித்திருக்க வேண்டும்.

அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2023 ! 8ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும் !

20 முதல் 25 வயதிற்குள் இருக்கும் பட்டதாரிகள் IDBI வங்கியில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

மாதம் ரூ. 6.14 லட்சம் முதல் ரூ.6.50 லட்சம் வரை ஊதியமாக வழங்கப்படும்.

22.11.2023ம் தேதியில் இருந்து 06.12.2023 வரை விண்ணப்பிக்க இருக்கும் ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

இணையதளத்தின் மூலம் IDBI வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக்கொள்ள வேண்டும்.

  1. IDBI வங்கியில் இதற்கு முன் ஏதேனும் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தால் பதிவு எண் , கடவுச்சொல் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்.
  2. முதன் முதலில் IDBI வங்கி பணிக்கு விண்ணப்பிப்பவராக இருந்தால் new regestration கிளிக் செய்ய வேண்டும்.
  3. பின்னர் பெயர் , கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி சரியாக உள்ளீடு செய்து Save & Next கொடுக்க வேண்டும்.
  4. விண்ணப்பதாரரின் புகைப்படம் மற்றும் கையெழுத்து பதிவேற்றி Save & Next கிளிக் செய்ய வேண்டும்.
  5. பின்னர் கல்வி விவரங்களை சரியாக பதிவு செய்ய வேண்டும்.
  6. அடுத்து நாம் பதிவு செய்து இருக்கும் விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்த பின் Save & Next கொடுக்க வேண்டும்.
  7. சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  8. பின்னர் விண்ணப்பக்கட்டணம் செலுத்தி விண்ணப்படிவத்தை பதிவு செய்து கொள்ளலாம்.

IDBI வங்கியில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு ஆன்லைன் தகுதித் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் அமர்த்தப்படுவர்.


கோயம்புத்தூர்
ஈரோடு
மதுரை
நாகர்கோவில்/கன்னியாகுமரி
சேலம்
தஞ்சாவூர்
திருச்சிராப்பள்ளி
திருநெல்வேலி
வேலூர்
விருதுநகர்

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *